ஒருவரின் மனரீதியான அச்சக்கோளாறுக்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் தொடர்பு உண்டா?

Mental illness
Mental illness

அச்சக்கோளாறுகள்

அச்சக்கோளாறு என்பது ஒரு மனிதனின் பாதுகாப்புக்குக் குந்தகத்தை விளைவிக்கக்கூடிய செயல் ஆகும்.  எடுத்துக்காட்டாக சிலர் வேகமாக போகும் வாகனங்களை பார்த்து பயப்படலாம், விமானத்தில் பயனப்படுவது பற்றிப் பயப்படலாம், இரவின் இருட்டைப் பார்த்துப் பயப்படலாம். ஆனால் சிலருக்கு தங்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற எண்ணம் அர்த்தமற்ற வகையில் எண்ணிக்கொள்கின்றனர். அதாவது எந்தக் காரணமும் இன்றி பயப்படுவார்கள், அச்சப் பிரச்சினை காரணமாக இவர்களுக்கு மிகுந்த பதற்றம் உண்டாகும். 
எடுத்துக்காட்டாக உயர்ந்த இடங்களைப் பார்த்துப் பயப்படும் ஒருவர் உண்மையாகவே ஓர் உயர்ந்த கட்டடத்துக்குள் செல்ல நேர்ந்தால் அவர் மிகவும் அசௌகரியமாக நினைப்பார்கள்.  விமான பயணத்தை கண்டு பயப்படுகிற அச்சக்கோளாறு கொண்ட ஒருவர் தொலைக்காட்சியில் விமானம் மேலே ஏறுவது கண்டுகூட  மிகவும் பதற்றம் அடைவார்கள்.

அச்சக்கோளாறு சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் உள்ளவர்கள் பொதுவாகப் பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள்:
சில இடங்களில் அல்லது சூழ்நிலைகளைப் பார்த்துகாரணம் இல்லாமல் பயப்படுவார்கள், அவற்றால் எந்த வகையான ஆபத்தும் வராது என்றாலும் கூட இவர்கள்  பயப்படுவார்கள்.

அச்சக்கோளாறு ஏற்படும் போது இவர்களுக்கு உடல் ரீதியில் உண்டாகக் கூடிய அறிகுறிகள் புதிய நிகழ்வு போலவே இருக்கலாம், எடுத்துக்காட்டாக இதயத்தின் ரத்த ஓட்ட அளவு அதிகரித்தல், அதிகம் வியர்வை வருதல் மயக்கம் போன்றவை ஏற்படும்.

 

ஒருவரை சுற்றியிருக்கும் மற்றும்,எடுத்துக்காட்டாக உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், அலுவலகத்தில் உள்ளோரிடம் இந்த அறிகுறிகளை நீங்கள் கவனிக்கலாம். அது போன்ற சூழ்நிலைகளில் அவரிடம் இதைப்பற்றிப் பேசுங்கள், ஒரு மனநல நிபுணரிடம் ஆலோசனை பெறுமாறு சொல்லுங்கள்.
 வீட்டு விலங்குகளைப் பார்த்துப் பயப்படுதல், உதாரணமாக நாய்கள், பூச்சிகள், பாம்புகள் போன்றவற்றைப் பார்த்துப் பயப்படுதல்.
இயற்கைச் சூழல்களைப் பார்த்துப்

 பயப்படுதல், உதாரணமாக உயரத்தைப் பார்த்துப் பயப்படுதல், தண்ணீரைப் பார்த்துப் பயப்படுதல் அல்லது இருட்டைப் பார்த்துப் பயப்படுதல்.

சில குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பார்த்துப் பயப்படுதல், உதாரணமாக ஒரு லிப்ட்டுக்குள் செல்வதை எண்ணிப் பயப்படுதல், விமானத்தில் பறப்பதை எண்ணிப் பயப்படுதல்.

ரத்தத்தைப் பார்த்துப் பயப்படுதல், ஊசிபோட்டுக் கொள்வதைப் பார்த்துப் பயப்படுதல், தீவிர அறுவை சிகிச்சையை எண்ணிப் பயப்படுதல் அல்லது தனக்கு காயம் பட்டுவிடுமோ என்று பயப்படுதல்.பயம் என்றாலே முழுக்க முழுக்க தென்மேற்கு காரணமே ஆகும்.தென்மேற்கு மிகச்சிறந்த அமைப்பாக இருக்கும் போது என்றுமே யாருக்கும் பயப்படாத நிலமையை கொடுக்கும்.
 

Mental illness
Mental illness

மக்கள் பொதுவாக அச்சக்கோளாறுகளுக்குச் சிகிச்சை பெற எண்ணுவதில்லை. காரணம் அது அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் குறுக்கிடுவதில்லை. அவர்கள் தங்களுக்கு அச்சக்கோளாறு உண்டாக்கக்கூடிய சூழ்நிலைகளை முற்றிலும் தவிர்த்துவிடுவார்கள், அச்சக்கோளாறுக்குப் பணிந்து விடுவார்கள். அதே சமயம் இது அச்சக்கோளாறுக்குத் தீர்வு ஆகாது. நீங்கள் ஒரு மனநல நிபுணரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். இதற்கான சிகிச்சைகள் மருந்து வடிவிலோ சிகிச்சையாகவோ இரண்டையும் கலந்தோ வழங்கப்படுகின்றன. பொதுவாக இதற்கான சிகிச்சை ஒருவர் எதைப் பார்த்துப் பயப்படுகிறாரோ அதை அவர் சந்திக்கும் படிச் செய்வது, அப்போது அதனால் அவருக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாதபடிக் கட்டுப்படுத்துவது, அதன் மூலம் அவருடைய அச்சக்கோளாறைக் குணப்படுத்துவது. எது எப்படி இருந்தாலும், தென்மேற்கு மிகசரியான வாஸ்துபடி ஒரு கட்டிடம் இருக்கும் போது நல்லது நடக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)