ஒருவருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்குமா?

singapore work in indians
singapore work in indians

Helping for Foreign Trips

வாஸ்து ரீதியாக ஒன்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ஒரு மனிதனுக்கு சந்தோசமான வாழ்வு என்பது தனது சொந்த  வீட்டில் தனது சொந்த ஊரில் வசிப்பது மட்டுமே. அந்த வகையில் நமக்கு வெளிநாடு போவது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு சுற்றுலா போல போய்வரக்கூடிய வேலையாக இருக்க வேண்டும்.அங்கு போய் குடியிருந்து கொண்டு வேலை என்பது வாஸ்து ரீதியாக தவறுகள் தான்.இந்த இடத்தில் வடகிழக்கில் இருக்கும் வாஸ்து குற்றங்கள் அவர்களை அந்த இடத்தில் இருந்து பிரித்து வைத்து விடுகிறது அவர்களுடைய நேரம் நன்றாக இருக்கின்ற பட்சத்தில். இல்லையெனில் அவர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விடும்.

indian workar in malaysia
indian workar in malaysia

ஜாதக ரீதியாக ஒருமனிதனுக்கு 8ஆம் பாவங்கள் 8ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது அல்லது12ஆம் பாவங்களை தொடர்பு கோள்ளும் போது அந்த சமயத்தில் நடக்கும் திசை 3ஆம் பாவத்தின் தொடர்பில் இருந்தால் அவர் கட்டாயமாக வெளிநாட்டில் இருப்பார். அப்படி இல்லையெனும்  போது மரணத்திற்கு சமமாக கஷ்டங்கள் கொடுக்கும். இந்த இடத்தில் கிரகங்களில் ராகு நன்றாக இருக்கும் போது வெளிநாடு தொடர்புகள் மூலமாக நல்ல வருமானத்தை பெற்று நல்ல வாழ்க்கை வாழ்வார்.அதுவே குரு நன்றாக இருந்தால் உள்நாட்டில் மிகச்சிறப்பான வாழ்க்கையை கொடுக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

Contact:

+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

E-mail:
[email protected]

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

indian workar in malaysia
indian workar in malaysia