வாஸ்து அமைப்பில் கழிவுநீர்தொட்டி எப்படி அமைப்பது?

septic tank in india
septic tank in india

வாஸ்து அமைப்பில் கழிவுநீர்தொட்டி

எப்பொழும் வீட்டில் உட்பகுதியில் ஒரு தொட்டி அமைப்புக்காகவோ அல்லது வேறு ஏதாவது விசயத்திற்காகவோ பள்ளம் தோண்டுவாஸ்து அமைப்பில் கழிவுநீர்தொட்டிகின்றோம் என்றால் எப்படி அந்த தரைக்கு கீழே தண்ணீர் போகும் பைப் போட்டு இருந்தால் எவ்வளவு எச்சரிக்கை எடுப்பீர்களோ,அதுபோல ஒரு பள்ளம் தோண்டுவதற்கு நீங்கள் எச்சரிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து ஆகும்.சுமார்20 வருடங்களில் இருந்து கடந்த ஓரிரு  வருடங்களுக்குள்  கட்டிய வீடுகள் அனைத்திலும்,தென் கிழக்கே கழிவு நீர் தொட்டியை கட்டினர்.

ஆனால் இன்று அனைவரும் வடமேற்கு மட்டுமே கட்ட வேண்டும் என்கிற விழிப்புணர்வு வந்துவிட்டது. ஆனால் அதனை சரியான அமைப்பாக அதிகபட்ச வீடுகளில் அமைப்பது இல்லை.இதனால் பணம் சார்ந்த பல பிரச்சினைகள் உருவாகின்றன.ஆனால் ஆதில் வசிக்கும் மக்களுக்கு இது தான் பிரச்சினை என்று தெரியாத வாழ்வு வாழ்கிறார்கள்.

சில இடங்களில் மொத்த இடத்தை நான்காக பிரித்து வாயு பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைப்பார்கள் ஆனால் கிழக்கு மேற்கு நீளம் அதிகமாக இருந்து அந்த வீடு சிறியதாக இருந்து வீட்டின் வடகிழக்கில் உள்ள கழிவுநீர் தொட்டியை நான் பார்த்த வீடுகள்  2005 ல் தொடங்கிய எனது வாஸ்துப்பயணத்தில் உண்டு.

என்னப் பொறுத்தவரை ஒரு மனிதனை குப்புற தள்ளுவதில் முதலிடம் ஒரு வீட்டில் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது கழிவுநீர் தொட்டிக்கே பொறுந்தும். ஏட்டு சுரைக்காய்   கறிக்கு உதவாது என்பது போல புத்தகம் படித்து கழிவுநீர் தொட்டி சரியாக அமைக்க முடியாது. எதற்கு வாஸ்து ஆலோசனை செய்கின்றிர்களோ இல்லையோ கழிவுநீர் தொட்டி கட்ட கட்டாயம் ஆலோசனை தேவை.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com

vastu for septic tank
vastu for septic tank

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)