vastu for marriage proposal

vastu for marriage proposal
vastu for marriage proposal

 

 

 

 

 

நாம் வசிக்கும் இல்லத்தின் வாஸ்துப்படி தான் நமது வாழ்க்கைத் தரம் அமையும்.மனைவி அமைவது அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்போம். இது கணவர் மற்றும் மனைவி இருவருக்குமே பொருந்தும்.அப்படி இறைவன் அமைத்து கொடுத்த தம்பதிகளாக விளங்க வேண்டுமானால் உங்கள் வீட்டில் வாஸ்து பொறுந்தி இருக்க வேண்டும். ஆக அப்படிப்பட்ட அதிஷ்டகரமான வாழ்க்கை சில மனிதர்களுக்கு எட்டாக்கணியாகவே உள்ளது.ஒரு சில மக்களுக்கு துணை இல்லாத வாழ்க்கையாக அமைந்துவிடுகிறது.

ஆக வாஸ்துவிற்கும் திருமணத்தடைக்கும் உள்ள தொடர்புகள் என்ன என்பதனைப் பற்றி பார்ப்போம்.இன்று நமது ஊரில் திருமணத்தடை மற்றும் திருமணம் தள்ளி போக பல காரணங்களை நமது சுற்றங்களும் நண்பர்களும் பலவித பிரச்சனைகளை சொல்லுகின்றனர்.

திருமண பொருத்தம் இல்லையென்று எப்போதும் ஜோதிடர் வீட்டிலேயே இருப்பது. அடுத்தபடியாக பெண்ணிற்கு மாப்பிள்ளை உடல் பொருத்தம் இல்லை மற்றும் ஆணுக்கு பெண் உடல் அமைப்பு இல்லை என்று இருப்பது,செய்கின்ற பணியில் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தி திருமணத்தை என்றும் நினைக்காது இருப்பது.

வெளிமாநில வாழ்க்கை மற்றும் வெளியூர் வெளிநாடு சென்று அங்கேயே தங்கி விடுவது.அல்லது அங்கே சொந்த பந்தம் மற்றும் வேறு யாருக்கும் தெரியாத ஒரு குடும்பம் இல்லாத வாழ்க்கை வாழ்வது.

இப்படி ஏராளமான காரணங்களை எல்லாம் சொல்லி வயது முதிர்ந்த பெண் மற்றும் நாற்பது வயது கடந்த ஆண்கள் திருமணம் சார்ந்த தடைகள் இருப்பதற்கு முழுக்க முழுக்க வாஸ்து மட்டுமே காரணம்.

இந்த கிழக்கு திசையை இந்திரனின் பகுதி என்போம்.ஆக ஒரு வீட்டில் இந்திரனின் திசையை அதாவது கிழக்கு திசையை மூடிவிட்டால் திருமணத்தடை என்பது உறுதி. இந்த இந்திரனின் திசையை சரி செய்யும் பட்சத்தில் அந்த இடத்திற்கு இந்திரியம் விலக்கு ஏற்பட்டு உடனடியாக திருமணம் நடக்கும்.வீட்டில் தென்மேற்கு ஒருசில தவறான அமைப்புகள் இருக்கும் பட்சத்திலும் திருமணத்தடை ஏற்படும்.

பூஜை அறை,வரவேற்பரை, சமையலறை,கழிவறை,
உள்மூலைப்படி அமைப்பு,போர்டிகோ,தலைவாசல் தவறுகள்,கிணறு மற்றும் ஆள்துளை கிணறுகள் போன்ற பலவிதமான

அமைப்புகளில் இருக்கும் வாஸ்து தவறுகள் ஆக இந்த தவறுகளை சரி செய்துகொள்ளும் பட்சத்தில் உடனடியாக திருமணம் என்பது நடைபெறும்.

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்போம்.அப்படிப்பட்ட வாழ்க்கையை கொடுக்கும் திருமணத்தில் தடைகளை உடைக்க வேண்டும் என்றால், வாஸ்து நன்கு அறிந்த ஒரு அதிக தூரங்கள் பயணப்பட்டு அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் உதவியால் மட்டுமே நடக்கும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.