மனநிலை பாதிப்பு சாமி ஆடுவது,பேய் ஆடுவது பற்றி வாஸ்துவில் தீர்வு?

 solution to the ghost
solution to the ghost

சாமி ஆடுவது,பேய் ஆடுவது

இன்றைய நடைமுறை வாழ்க்கையில் ஒரு சில இல்லங்களில் குடும்பத்தில் உள்ள நபர்கள் யாரவது ஒருவர் சாமி ஆடுவது,அருள் வாக்கு சொல்வது,பேய் ஆட்டு வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு முழுக்க வாஸ்துவில் தீர்வு உண்டு என்றுதான் சொல்லுவேன்.

 ஒரு வீட்டின்தென் மேற்கு என்பது நவகிரக வீட்டின் அமைப்பில் ராகு இடம் வகிக்கின்றார்.அந்த இடத்தில் ராகு ஆதிக்கம்  ஆதிக்கம்  மட்டுப்படும் போது அதாவது அதனை வெளிச்சம் உள்ள இடங்களாக மாற்றும்போது அந்த வீட்டில் இருபவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு விடும்.

இப்படி இருக்கும் ஒரு வீட்டில் கிழக்கு மூடப்பட்டு கிழக்கில் மருந்துக்குகூட இடம் இல்லாத அமைப்பாக இருக்கும் போது அங்கு வசிப்பவர்களுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு விடும். இதனால் கூடவே மனம் சார்ந்த நிகழ்வுகள் காரணமாக பேய் ஆடுதல், சாமி ஆடுதல், போன்ற ஒரு மனநலம் சார்ந்த தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்ற ஆழ்மன தாக்கமே காரணம்.

 solution to the ghost
solution to the ghost

இந்த நிலையில் உள்ளவர்களின் இல்லத்தில் உள்ள வாஸ்து குறைகளை நிவர்த்தி செய்து விடும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இந்தமாதிரி பிரச்சனைகள் அதாவது சாமி வந்து ஆடுதல் மற்றும் பேய் ஆடுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகள்  இடம் தெரியாது போய்விடும்

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)