வீட்டின் வாஸ்து அமைப்பிற்கு மரங்கள் எங்கு வைக்கவேண்டும்?

வீட்டின் வாஸ்து அமைப்பிற்கு மரங்கள்

தொன்று தொட்டு இன்றுவரை மரம் மனிதனுக்கு அரணாக, உணவாக, தேவைகளின் கற்பகமாக,உடல்நலத்திற்கு உறைவிடமாய்,என்றென்றும் தியாகத்தின் உருவமாக,அதன் ஒவ்வொரு பகுதிகளையும்,பிறருக்காக அளிக்கின்றது.

ஆனால் மனிதர்கள் மட்டும் தனக்கு இவ்வளவு பயன் படும் மரங்களை வெட்டி இயற்க்கையை அளிக்கின்றார்கள்.மரங்கள் வெட்டப்பட்டு தொழிற்சாலைகளின் எரிபொருள் தேவைக்கு செல்கின்றன.இதனால் சுற்றுப்புறம்  பாழாக்க பட்டு கிராமங்கள் நகரங்கள் சுடுகாடுகளாக மாறுகின்றது.

உலகில் மழை பெய்யும் சிரபுஞ்சியிலும் தண்ணிர் பஞ்சம் உள்ளதாக கட்டுரைகள் தெரிவிக்கின்றன.இதற்கு காரணம் மரம் கூப்பு எடுக்கும்,மற்றும் மரம் திருடும்  கும்பல்கள் வனப்பகுதியில் உள்ள பட்டு போன மரங்களை மட்டும் வெட்டாமல் பச்சை மரங்களையும் வெட்டுவது தான் காரணம்.
ஒவ்வொரு நொடியிலும் நமக்கு நன்மை செய்யக்கூடிய மரங்கள் என்றால் நாட்டு புறங்களில் உள்ள  வேப்பமரம்,புளியமரம்,பலாமரம்,மாமரம் போன்றவைகள் மக்களுக்கு பயன்படக்கூடயனதாக உள்ளது. அந்த வகையில் வீட்டின் வாஸ்து அமைப்பிற்கு பொறுந்தும் அமைப்பில் மரங்கள் வைப்பது சிறப்பு.இன்று நமக்கு நிழலை கொடுத்து பயன் தரும் மரங்கள் நாம் நட்டவை அல்ல, ஆனால் அவை நமக்கு பயன் அளித்து கொண்டு உள்ளன.

மரம் வளர்க்க நாம் தனியாக எதுவும் செய்ய வேண்டாம்.நமது பிறந்த நாளில் ஒரு குடும்பத்தில் சராசரியாக 3 நபர்கள் என்று  வைத்து கொண்டால் வருடம் மூன்று முறை பிறந்த நாள் கொண்டாட்டம் நிகழும் அப்பொழுது குடும்ப நபர்கள் எண்ணிக்கைக்கு மரம் வைத்தால் மரங்கள் என்றால் இந்திய மக்கள் தொகையில் 120கோடி என்றால் அதில் மூன்று மடங்கு எண்ணிக்கையில் மரம் வளர்க்க முடியும் இதை நம்மை ஆளும் அரசாங்கம் ஆராய்ந்து சட்டமாக்கி நடைமுறை படுத்த வேண்டும்.

அதே போல தொழிற்சாலைகளில் 1 டன் கெப்பாசிடி மேல் நீராவி உற்பத்தி செய்யும் கொதிகலன் வைத்துள்ள  நிறுவனங்கள் அனைத்தும் பர்ணஸ் எரி பொருள் எண்ணைக்கு மாறிவிடவேண்டும் என்று அரசு சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே நமது நாடு பாலைவனம் ஆகாது தடுக்க முடியும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: [email protected]

——————————————————-

vastu consultant in tamilnadu, malaysia, srilanka,
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore, erode, tirupur,
vastu consultant In madurai, trichy, tirunelveli,
vastu consultant in karur,ooty,dindigul,salem,

Leave a Comment