நம்முடைய முன்னோர்கள் வாஸ்து இல்லாது நன்றாக வாழவில்லையா?

human evolution vastu
human evolution vastu

முன்னோர்கள்

வாஸ்து என்பது ஒரு கால் நூற்றாண்டு காலமாக பிரபலமாக இருந்து வருகிறது. இதற்கு முன்னால் வாழ்ந்த நமது முன்னோர் வாஸ்துவை உணராமல் நன்றாக வாழ வில்லையா என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்கள் அவருக்கு அளித்த எனது பதிலினை உங்களுக்காக,

ஒரு மருத்துவனையில் ஒரே அறையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை தரப்படுகிறது. முதல் நோயாளி நன்றாக சுவாசம் இல்லாமல் அவதிப்படுகிறார்.இதனால் அவருக்கு கொஞ்சம் கடினமான சிகிச்சை தருகிறார் மருத்துவர்.

இப்படி சிகிச்சை அளிப்பதை இரண்டாவது நோயாளி தினமும் பார்த்து வருகின்றார்.சில நாட்களில் முதல் நோயாளி சிகிச்சை பலன் தராமல் மரணம் அடைந்து விடுகின்றார்.இதனால் அந்த அறையில் மரண சம்பவம் நடந்த காரணமாக இரண்டாவது நோயாளி மருத்துவரிடம் சொல்லி வேறு அறைக்கு மாற்றிகொள்கிறார்.

அடுத்த நாள் புதிய நோயாளி ஒருவர் மரணம் அடைந்த நோயாளி படுத்து இருந்த அறைக்கு வருகின்றார்.மரணம் அடைந்த நோயாளி படுத்து இருந்த படுக்கையில் படுத்து நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்தார்.இதனை அவ்வழியாக வந்த இரண்டாவது நோயாளி பயத்துடன் பார்க்கின்றார்.

ஆக ஒரே அறையில் இருந்தவருக்கு ஒரு படுக்கை அறை பயத்தினையும்,மற்றொருவருக்கு நல்ல தூக்கத்தையும் எந்த வித பயத்தையும் கொடுக்காமல் இருந்ததற்கு காரணம் அவரவரின் மனநிலை சார்ந்த எண்ணங்களே.

அதுபோலத்தான் நமக்கும்,

நமக்கு வாஸ்து பற்றி கொஞ்சம் அறிவு இருந்தபடியால் இதனால் இது நடந்து இருக்குமோ என்ற எண்ணங்களே காரணம். நமது முன்னோர்கள் அதன் சிந்தனை இல்லாது தமிழ் முறை மனையடி குழிகணக்கு ஆயாதி சாஸ்திரங்களை மட்டுமே பார்த்துக்கொண்டு சிறியவீடுகளை கட்டி நன்றாகத்தான் வாழ்ந்துள்ளனர்.

human evolution vastu
human evolution vastu

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

Contact:

+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

E-mail:
[email protected]

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

human evolution vastu
human evolution vastu