வீட்டின் ஈசானம் இழுத்து வைத்தால் அதாவது வளர்ந்த அமைப்பில் இருந்தால் நல்லதா?

 

north east extended plot vastu
north east extended plot vastu

 

 

 

 

 

  1. north east extended flat vastu

நான் வாஸ்து பார்க்க போகும் இடங்களில் வடகிழக்கில் காம்பவுண்ட் அல்லது வீடு எதுவாக இருந்தாலும் இழுத்த அமைப்பில் இருந்தால் நல்லது என்பார்கள்.

எக்காரணம் கொண்டும் இந்த தவறினை செய்து விடாதீர்கள் என்பேன் அதற்கு என்னிடம் கேட்பார்கள். அதற்கு எனது விளக்கம் என்னவென்றால் நீங்கள் வேலை செய்யும் போது உள்ளே குறுகிய அமைப்பில்   நீங்கள் தெரியாமல்  வைத்துவிடும் போது அது மிகப்பெரிய குற்றமாகப் போய்விடும். அதனால் உங்களுக்காக சொன்னது இழுத்து வைத்தால் நல்லது என்று,ஆக அரை அங்குலம் ஒரு அங்குலம் இழுத்த அமைப்பில் வளர்ந்த அமைப்பில் வையுங்கள் என்று சொன்னது இன்று எவ்வளவு அதிகமாக இழுத்த அமைப்பில் வைத்தால் நல்லது என்று ஆகி விட்டது.

இதற்கான பழந்தமிழர் நூலில் உள்ள பாடல் உங்கள் பார்வைக்கு,

காலி தரியாது கன்னி மூலை வளர்ந்தால் 

கோலில் பிணியும் துயராகும் கோலியே ஈசான்ய மூலை இனி வளர இல்லறத்தில்  பேயாங்குடி கொண்டு பின்.

ஈசான்ய மூலை என்ளு இழுத்து வைப்பார் நீயும் விசமூடனே வளர்ந்தால் மாடு சேரா.நேசமாய் நற்சதுரமாகவை தான் எடுத்தால் நல்லறங்கள் உச்சிதமாய் வாழ்வும் ஓங்குமே.

தன்னைச் சதுரமாய்த் தான் எடுத்தால் அம்மனைக்கு இன்னா கறை ஒன்றில்லை மைலவா பினானையை உசாசிவரு மைடு முத்தமே உசானாயம் மெச்யிடும் என்றாங் மயன்.

அஷ்டதிக்கு சதுரம் கோணமலும் அளவிட்ட நூலணு பிசகாமலும்,கஷ்டப்பட்டு கருத்துடன் ஆயாதி அளந்து கட்டிய மனை மாளியமைத்திடில் அஷ்டலட்சுமி வாசம் பொருந்துவாள் இஷ்டமுடன் ஆடுமாடு பெருகிடும் என்று ஈசனும் அன்றூரைத்ததே.

ஆக இந்த பதிகங்களில் எல்லாமே  மனையும் மனை இடங்களும் சதுரம் அல்லது செவ்வகமான அமைப்பில் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றது.

north east extended plot vastu
north east extended plot vastu

 

 

 

 

 

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

Contact:

+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

E-mail:
[email protected]

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

vastu remedy for north west extension
vastu remedy for north west extension