வாஸ்துவில் உள்ள மிக முக்கியமான இடம் பற்றிய விளக்கம்,

most important place in Vasthu
most important place in Vasthu

வீடு கண் திறப்பு

ஒரு இல்லத்தில் வடக்கு மற்றும் கிழக்கு இணைகின்ற இடமே வடகிழக்கு என்போம். இதற்கு ஈசான்ய மூலை என்றும் பெயர் ஆகும். இந்த வடகிழக்கு மூலையை எப்போழுதுமே திறப்புகள் அதிகம் இருக்கும் அமைப்பாக வைக்க வேண்டும். அதில் குறிப்பாக மெயின் வாசல் வரலாம். இரண்டு பக்கமும் ஜன்னல்கள் வர வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் சூரியன் மற்றும் சந்திரன் ஒளிகள் வரக்கூடிய அளவிற்கு திறப்புகளாக இருப்பது வாஸ்து அமைப்பின் முக்கிய விதி ஆகும். நீங்கள் அங்கு உள்ள ஜன்னலை 24 மணி நைரமும் திறந்து வைக்க வேண்டும்.
 வடகிழக்கு திறந்த ஜன்னல் ஏற்படுத்தி அநாத வீட்டில் வசிப்பவர்களுக்கு என்றும் நிற்பதற்கு நைரப் இல்லாமல் வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். என்றுமே நன்மைகள் வந்து சேரும். வடகிழக்கு மூடிய அமைப்பாக திறப்பு இல்லாத அமைப்பில் இருந்தால் என்ன  தவறுகள் என்பதைப் பற்றி பார்ப்போம்.

 உடல் நல ஆரோக்கியமான நிலை மாறுபடும் முன்னேற்றத்தில் தடை ஏற்படுத்தும். செல்வ இழப்பு ஏற்படும்.செய்யும்  வேலைகளில் தடைகள் மற்றும் தடங்கல்கள் ஏற்படத்தி மனச்சோர்வுகளை உண்டு பண்ணும்.

விபத்து ஏற்பட்டு அது  தலையில் அடிபட்டு மிகவும் பலத்த பாதிக்கப்பட்ட நிலைக்கு ஆளாக்கும்.ஆண்களுக்கு வேலையில் அதிக நாட்டத்தை கொடுக்காது.குழந்தை பாக்கியம் இருக்காது.அப்படியே  இருந்தாலும் மனநலம் பாதிக்கப்பட்ட மூலை வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு வழிவகுக்கும்.

chennai vastu
chennai vastu

ஆக வடகிழக்கு என்பது மனித உடலின் தலைப்பகுதியும் வீட்டின் வடகிழக்கும் ஒன்றே ஆகும். தலைப்பகுதிக்கு  தலையில் எப்படி கண், காது, மூக்கு, வாய், இதுபோல மிக முக்கியமான பாகங்கள் உள்ளதோ அதுபோல் ஒரு வீட்டிற்கு மிக முக்கிய பங்கினை கொண்டது இந்த வடகிழக்கு ஈசான்ய இடம் ஆகும்.அதனாலேயே புதிய கோயில் சிலைகளுக்கு உயிருட்டம் கொடுக்கக்கூடிய அமைப்பாக கண்திறப்பு என்பது எவ்வளவு முக்கியமோ அது போல ஒரு வீட்டிற்கும் வீடு கண்திறப்பு மிகமிக முக்கியமான விசயம் ஆகும். அது வடகிழக்கில் சரியான அமைப்பு இருந்தால் மட்டுமே நடக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)