குடும்பதலைவர் தகாத உறவும்,வீட்டில் உள்ள வாலிப வயதுள்ள ஆணோ பெண்ணோ காதல் திருமணம் செய்வதற்கு வாஸ்து காரணமா?

illegal problem
illegal problem

 தவறான பழக்கமும் வாஸ்துகுறைகளும் 

ஒரு ஆண்மகனைப்பற்றி அந்த வீட்டை சுற்றிலும் உள்ளவர்களும், அவர்களின் உறவினர்களும், இவன் நல்லமனிதன் அற்புதமான மனிதன் என்று பேசுவதை ஏற்படுத்துவதும்,அதேபோல இவன் ஒரு பொம்பளை பின்னாடி போய்க்கொண்டு குடும்பத்தை கவனிப்பது கிடையாது .அந்த பெண் ஏகப்பட்ட பணத்தை இவனிடம் வாங்கிக்கொண்டாள் இவனை மயக்கிக்கொண்டு என்று பேசுவதற்கும்,அதேபோல ஊருக்கு தெரிந்து உலகிற்கு தெரிந்து ஒரு பெண்ணோடு பழகுவதற்கும்,ஊர்உலகம் மனைவிமக்கள் இபாபடி எவரைப்பற்றியும் கவலைப்படாது தன் மனம் போன போக்கில் எவரைக்கண்டும் பயப்படாது வாழ்வதற்கும் காரணம் அவர்கள் வாழும் வீடு மட்டுமே காரணம் ஆகும்.

வாஸ்துப்படி ஒருசில பாதிப்புகள் இருந்தால் மேலே குறிப்பிட்ட சூல்நிலையை ஏற்படுத்தும். எவ்வளவோ குடும்பங்களில் இந்த மாதிரி சம்பவங்களை நான் வாஸ்து பயணத்தில் பார்த்துள்ளேன்.

ஒரு வீட்டில் குறிப்பிட்ட இடங்களில் வாஸ்து ரீதியான கோளாறுகள் இருக்கின்ற பட்சத்தில், காதல் திருமணத்திற்கும் வழிவகுக்கும்.தகாத உறவுக்கும் வழிவகுக்கும். அது என்ன என்பதனை ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யும் போது அந்த வீட்டில் வசிக்கும் மக்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஊருக்கே உதாரண மனிதர்களாக வாழ்க்கை நடத்துவார்கள்.

வடக்கு வாயு பகுதியில் ஏற்படும் தவறுகள் இந்த மாதிரி எண்ணங்களை அந் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்படுத்தும்.இந்த இடத்தில் ஒரு சின்ன தவறுகள் கூட பெரிய அளவில் வேலை செய்யும். சின்ன தவறு தானே அது என்ன பாதிப்புக்களை கொடுத்துவிடும் என்று அசாதரணமாக இருந்து விடாமல் அதனை ஒரு வாஸ்து நிபுணர் துணைகொண்டு சரிசெய்ய வேண்டும்.

illegal problem
illegal problem

ARUKKANI.A.JAGANNATHAN.

(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

Contact:

+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

E-mail:
[email protected]

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

illegal problem for factory
illegal problem for factory