பழங்கால தமிழர்களில் இல்லத்தில் கதவு அமைப்புகள்

main door vastu in tamil
main door vastu in tamil

கதவுஅமைப்புகள்

ஒரு கதவு என்பது ஒரு மனிதனின் வாய் அமைப்புக்கு உதாரண படுத்தலாம். கோயில் கதவுகள் முழுக்க வீட்டின் கதவுகளில் இருந்துமாறுபடுகிறது. அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை ,கதவுகளின் தன்மையை வைத்து ஒருவரின் வாழ்க்கை நிலையை புரிந்து கொள்ள முடியும்.இயற்கையான மரங்கள் கொண்டு செய்யப்படும் கதவுகள் தமிழகத்தில் இடத்திற்கு இடம் வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். அவைகள் படல், தட்டி, கதவு,  கதவம், இப்படி பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

விட்டத்தின் மீது அமைந்திருக்கும் கால்களை,மேலைநாட்டு கட்டிடக்கலை கிங்போஸ்ட் மற்றும் குயின் போஸ்ட் என்று சொல்வதை அதனை நமது பழந்தமிழர் ஆயக்கால் என்று அழைத்தனர். விட்டத்திற்கு மேல் வரும் குறுக்கு மரம் உத்திரம் என்று அழைக்கப்படுகிறது.விட்டத்தின் மேல் சுவர் மட்டத்தில் பலகையால் செய்யப்படும் அடைப்பே அந்தக்காலத்தில் மாடிவீடு அல்லது மச்சு வீடு என்று தேனி சிவகங்கை திண்டுக்கல் மதுரை மாவட்ட மக்கள் அழைத்தார்கள்.மற்றும் புதுக்கோட்டை தஞ்சை தருமபுரி மாவட்ட மக்கள் விட்டத்தின் மேல் உள்ள கட்டுமான பகுதிக்கு குறுமாடி என்று அழைத்தனர்.

அக்காலத்தில் தமிழர்கள் ஆறுவித கூரை அமைப்பை கையாண்டுள்ளனர். ஒரு சமதளக்கூரை ஒரு பக்க சமதளக்கூரை, இருபக்க சமதளக்கூரை, மூன்று பக்க சமதளக்கூரை, நான்கு பக்க சமதளக்கூரை, அடுக்குமாடி இதன் வகைகள் ஆகும்.

தமிழக நாட்டுப்புறக் கட்டிடக்கலை மரபில் வளர்ச்சி நிலை என்பது இரண்டு நிலையில் வளர்ந்து உள்ளது.நாட்டுப்புற மரபு வகை ஒன்று, மற்றொரு வகை நவீன கட்டிடக்கலை இன்று உள்ளது ஆகும்.இந்த கட்டிடக்கலை நூறு ஆண்டுகள் உட்பட்டு தொடங்கிய பணியாக உள்ளது.

main door vastu in tamil
main door vastu in tamil

வணிகர்கள், ஜமின்தார்கள்,பொருளாதாரத்தில் உயர்நாதவர்களின் வீடுகள், செங்கல் கட்டிடமாடி வீடுகளாக மாற்றம் அடைந்தது.இதற்கு காரணம் ஐரோப்பியர்களின் தமிழக வருகையே அதற்கு காரணம் ,ஆனாலும் அவர்களை போல சதுரம் செவ்வக அமைப்புகள் சார்ந்த கட்டிடங்கள் மற்றும் ஜன்னல்களின் தாழ்வாரங்களுக்கு தடுப்புகளை ஏற்படுத்தாது, நம்மவர்கள்  வீடு கட்டும் போது வாஸ்து அமைப்பை பின்பற்றாது அமைத்து கொண்டனர்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

main door vastu in tamil
main door vastu in tamil

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)