வாஸ்துவில் வளர்ந்த மனைகளின் பலன்கள்.

வாஸ்துவில் வளர்ந்த மனை

வாஸ்துவில் வளர்ந்த மனை
வாஸ்துவில் வளர்ந்த மனை

 

 

 

 

 

 

ஒரு மனையிடங்கள் எதாவது ஒருதிசைப்பகுதி வளர்ச்சி பெற்று இருந்தால் நல்லது என்று சொல்லுவார்கள். ஆனால் அதனால் நன்மையா அல்லது அதனால் தீமைகள் அதிகமா? என்பதனை தெரிந்து செயல்பட்டோம் ஆனால் ஒரு மனையில் வீடுகட்டி வாழும் மக்கள் அற்புதமான வாழ்க்கை வாழ முடியும்.

இழுத்து இருக்கின்ற மனைகளில் மிகச்சிறந்த மனையாக கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த மனைகளுக்கு துணை புரியும்.ஆனால் அந்த வீட்டில் உள்ள ஆண்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருப்பார்கள். அநாத வீட்டில் உள்ள பேண்களை அடிமைகள் போல நடத்துவார்கள்.இந்த விதி வீடுகளுக்கு பொருந்தும். இதுவே தொழிற்சாலைகளுக்கு வேறு விதமான பலன்களை கொடுக்கும். ஆகவே இழுத்து வைப்பது என்பதனை ஒரு வாஸ்து நிபுணரின் ஆலோசனை பெற்று இழுத்த அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

வடக்கு வாயு வளர்ச்சி பெற்ற மனையின் இல்லங்கள் அங்கு வசிக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் நிம்மதி அற்ற வாழ்வு வாழ்வார்கள்.

மேற்கு வாயு வளர்ச்சி நல்லது என்றாலும் அந்த வீட்டின் ஆண்களை அந்த இல்லம் வெளியே வாழும் சூல்நிலையை ஏற்படுத்தும்.

மேற்கு தெற்கு மற்றும் மேற்கு வளர்ந்த வீட்டில் வசிக்கும் ஆண்கள் மூர்க்கமாக மனிதர்களாக ரவுடி வாழ்க்கை வாழும் மனிதர்களாக அனைவரையும் மூர்க்கத்தனமாக அடக்கி ஆளும் மனிதர்களாக இருப்பார்கள்.

தென்கிழக்கில் கிழக்கு வளர்ச்சி என்பது மிகவும் தவறானது.இங்கு வசிப்பவர்கள் பெண்கள் வழியில் பணத்தை இழந்து வாழ்வை கொடுக்கும். அதாவது பெண்கள் மூலமாகவும் தவறான முடிவை எடுத்து தொழில் முடக்கம் ஏற்படுத்தும்.

தெற்கு தென்கிழக்கில் வளர்ச்சி பெறும் இல்லங்கள் ஒருசில விசயங்களில் நன்மையை கொடுக்கும். பெண்கள் ஆதிக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஆண்கள் சிறப்பு என்பது அந்த இடத்தில் கொஞ்சம் குறைவுதான்.

ஆக இடம் என்பது சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ,இருக்க வேண்டும். இதில் இழுத்து வைத்து கட்டி கொடுக்கின்றேன் என்று மேஸ்திரிகளோ,இஞ்சினியர்களோ சொன்னாலும்,அல்லது வீட்டு உறுமையாளர்கள் எனக்கு வடகிழக்கில் இழுத்த அமைப்பில் கட்டி கொடுங்கள் என்று கேட்பதும் வாஸ்து அமைப்பில் தவறானது ஆகும். இல்லத்தில் ஒரு இடத்தில் மட்டுமே வாஸ்து அமைப்பிற்கு பொருந்தும் அளவில் இழுக்க வேண்டும். அப்படி இழுப்பது தவறான அமைப்பாக இல்லத்தில் அமையாது செய்ய வேண்டும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.