வாஸ்துவில் கவனிக்கவேண்டிய முக்கியவிஷயங்கள்

Important things to consider in vastu
Important things to consider in vastu

வாஸ்து முக்கியவிஷயங்கள்

1.வீட்டின் மேலத்தள கான்கிரிட் 5’ இன்ச்க்கு மேல் வேண்டும்.
2. ஏழாவது அடியில் லாப்ட் வைப்பது நன்று.
3. கிழக்கு, மேற்கு நீளமான செவ்வக மனை நன்று.
4. ஆலய வாஸ்து, வீடு வாஸ்து வேறுவேறாகும்.
5. மாளிகை வாஸ்து, சாதாரண வீடு வாஸ்து வேறு.கிடையாது
6. வாசல் எண்ணிக்கை இரட்டை பாடை நல்லது,ஜன்னல் எண்ணிக்கை இரட்டை பாடை  நன்று.
8. படிகள் எண்ணிக்கை ஒற்றைப்படை நன்று.
9. சுண்ணாம்பு கல்கலந்த செங்கல் கூடாது.
10. சிமெண்ட் கலவை அவசியம் கண்காணிக்கவும்.
11. பொருளை நீங்களே வாங்கி வீடு கட்டவும்.
12. தளம் போட்டதும் தினமும் விளக்கு போடவும்.
13. மனையின் நடுப்பகுதி தாழ, நோய் வரும்.
14 . கூழாங்கற்கள் நிறைந்த பூமி கெடுதலாகும்.
15. அபகரித்த நிலம் வாங்கக் கூடாது.
16. வழக்குடைய வீடு வாழ ஆகாது

17. மனை – தார்ச்சாலைகள் தாழ்வாக இருக்கக் கூடாது.
18.  அதிக பட்சமாக ஐந்து படிக்கு மேல் வீடு உயர கட்டக் கூடாது.
19. வலப்பக்கம், இடப்பக்கம் கோவில் 1௦௦ அடிகள் தள்ளிஇருக்கவேண்டும்.
20. சிவன் கோயிலுக்கு எதிரே வீடு கட்டக் கூடாது.
21. 100 அடிக்கு மேல் கோவில் இருக்கலாம்.
22. உங்கள் இராசிக்கு உரிய திசையில் வாசல் வைக்கவும்.
23. ஜலதாரை வடக்கும், கிழக்கும் செல்ல நன்று.

24.மனைமனைவி பெயரில் இருப்பது நல்லது.

25.முதன் முதலாக மனைகோலும் வாஸ்து சாஸ்திரகாரனை மனைக்குஅழைத்துசென்று மனை தோசம் விலக அவன் காலடிபட வைக்கவேண்டும்.அவர்களின்காலடிபடும்போது துஷ்டதேவதைகள்விலகிஓடி விடும்.இது ஒருசூட்சும செயல்ஆகும்.

Important things to consider in vastu
Important things to consider in vastu

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA Gounder,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)