எல்லா வீடுகளும் குடும்பத்தலைவர் என்றால் அப்பா மட்டுமா?

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/DSC_9572.jpg
chennai vasthu

      குடும்பத்தலைவர் என்றால் அப்பா

அவர் வேலை பார்க்கின்றாரா அல்லது பணி நிறைவு பெற்று வீட்டில் இருக்கின்றாரா என்பது முக்கியம் கிடையாது. ஆனால் ஒரு கால கட்டத்தில் குடும்ப நிர்வாகம் செய்யும் அவருடைய வாரிசுகள் தென்மேற்கு அறையில் படுக்கின்றார்கள் அது என்னை பொருத்தவரை தவறு. அந்த வீட்டில் வயதில் மூத்த நமது தாய் தந்தையரை தென்மேற்கு அறையில் படுக்க வைப்பது சிறப்பு. இந்த இடத்தில் உள்ப்படி அமைப்பு நமக்கு மிகுந்த ஒத்துழைப்பு செய்யும். எப்படி என்றால் அது தென்மேற்கு அறையின் மேல்மாடியில் அந்த குடும்பத்தின் அடுத்த வாரிசுகள் படுக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள முடியும் அல்லது அந்த வீட்டின் தெற்கு மத்தி, மேற்கு மத்தி படுக்கை அறைகளையும் அடுத்தகட்ட வாரிசுகள் உபயோகப்படுத்தலாம்.

நான் வாஸ்து பார்க்க செல்லும் இடங்களில் அதிக பட்சமாக மகன், மருமகள் தென்மேற்கு அறையிலும், தாய் தந்தையர் மற்ற அறைகளில் படுத்துவருவார்கள். நான் அந்த தவறை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டுத்தான் வருவேன். ஏன் என்றால் வடகிழக்கு அறையில் ஆண் துணையில்லாமல் பெண் படுப்பதோ, வடமேற்கு அறையில் பெண் துணையில்லாமல் ஆண் படுப்பதோ எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த கட்டுரையை படித்த உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: [email protected]
#vastu_consultant_in_tamilnadu_malaysia_srilanka,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
#vastu_consultant_IN_madurai_trichy_tirunelveli,

Leave a Comment