நனவாகும் கனவு இல்லம். : 7

bathroom plumbing layout drawing
bathroom plumbing layout drawing

கனவு இல்லம்

னவாகும் கனவு இல்லம்     தொடர் கட்டுரையில் தற்சமயம் எலக்ட்ரிக் மற்றும் தண்ணீர் குழாய் போடுவது பற்றியும்,சுவரினை பூசுவது பற்றியும் பார்போம்.

சுவரை பூசும் முன்பு சுவரில் மறையும் concealed எலக்ரிக் வேலை என்றால் போடப்போகும் எலக்ரிக் பைப் தரமாக,மற்றும் ஒயர்கள் தரமானதாக இருத்தல் நலம்.அதாவது அழுத்தினால் உடையாத பைப்புகளாக இருக்க வேண்டும். அதாவது அபாபடியே வதங்கி போகும் தன்மையாக இருத்தல் சிறப்பு.

எந்தெந்த இடங்களில் சுவிச் வரவேண்டும் என்று குடும்ப நபர்களுடன் கலந்து பேசி முதலிலேயே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

மின்சார மோட்டார்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ,mirar, ups,  ac point,போன்றவற்றிற்கு இடம் விட்டு செய்ய வேண்டும்.அதே போல மீட்டர் ரீடிங் எடுக்கும் நபர் அவரின் வசதிக்கு தகுந்தாற் போல மீட்டர் பொறுத்தும் இடத்தை முடிவு செய்ய வேண்டும்.

மற்றும்two way switch,calling bell, exhaust fan,grinder,much,refrigerator,oven,aqua guard,heater point, tv , போன்றவற்றை வாஸ்து அமைப்பில் சரியான இடங்களில் வைக்க ஒரு வாஸ்து நிபுணர் ஒருவரின் ஆலோசனை அவசியம்.

bathroom-plumbing-layout-astonishing-inside-bathroom
bathroom-plumbing-layout-astonishing-inside-bathroom

Plumbing work

தண்ணீர் குழாய் அமைப்பு என்பது குழாய் வெளியே தெரியாமல் இருந்தால் சிறப்பு என்று அமைக்கின்றனர்.ஆனால் என்னைப் பொறுத்தவரை வெளியே தெரியும் அமைப்பில் இருப்பது நல்லது. ஏனெனில் எதாவது அடைப்புகள் இருந்தால் சரிசெய்ய என்றும் வசதியாக இருக்கும்.

பைப் பிட்டிங்ஸ் சரியான முறையில் பொறுத்தப்பட்டுள்ளதா என்பதனை பூசுவதற்கு முன்பு சரிபார்த்து கொள்வது நலம்.அதேபோல குளிக்கும் தண்ணீர் வாஷ் பேசின் வெளியேறும் தண்ணீர் சமயல் சிங்கில் இருந்து வெளியேறும் தண்ணீர் சரியான வேகமாக வேளியேறும் அமைப்பில் உள்ளதா ,வாஸாது அமைப்பிற்கு உட்பட்டு உள்ளதா என்று பார்த்து கொள்வது நல்லது. இதன் அடுத்த பதிவினில் பூசுதல் பற்றி தெயிவிக்கின்றேன்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)