குடும்ப உறவுகளில் வாஸ்து.

குடும்ப உறவுகளில் வாஸ்து.

01_Thur_Vastu-tips-for-home-and-office1
01_Thur_Vastu-tips-for-home-and-office1

 

 

 

 

 

 

 

ஒருசில மனிதர்கள் தம் வாழ்க்கையில் எப்படி நமது மன்னர் ராஜேந்திர சோழருக்கு எப்படி வீரமா தேவியார் துணையாக இருந்து மன்னர் மறைந்த அடுத்த நாளே எம்தலைவன் உயிர் விட்டபின் ஒருநாளும் இந்த பூமியில் வாழமாட்டேன் என்று உயிரை விட்டார்களோ அதுபோல அன்னோன்யமாக வாழக்கூடிய தம்பதிகளும் இந்த பூமியில் உண்டு. அதுபோல ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி உறவுகள் சிறக்க வேண்டும் என்றால் கட்டாயமாக வாஸ்து ஒரு இல்லத்திற்கு வேண்டும்.

ஜோதிடத்தில் ஏழாம் பாவம் என்பது கணவன் மனைவி உறவு மட்டுமே தனியாக சொல்லாமல் நம்மோடு இணையும் நண்பர்கள் அனுக்க தோழிகள் மற்றும், தொழில் முறை கூட்டாளிகள் இப்படி மொத்தமாக மட்டுமே ஜாதகம் சொல்லும். ஆனால் ஒரு வீடு வாஸ்து அமைப்பில் சரியாக இருந்தால் ஒரு நல்ல மனைவியை ஒரு ஆண்மகனுக்கு கொடுக்கும். அவ்வில்லத்தில் அற்புதமான தம்பதிகளாக வாழ்வார்கள்.

ஒரு வீட்டில் தென்கிழக்கில்ஜோதிட ரீதியாக சுக்கிரன் எடுத்துக்கொண்டு வேலைகளை செய்வார். அதேபோல ஒருவரின் வாழ்வில் உறவுகளை சிறியதாக்குவது,மற்றும் பெரியதாக இருப்பதை வெட்டி விடுவது போன்ற செயல்களை கேது பகவான் செய்வார். அப்படிப்பட்ட செயல்களை செய்யும் இடத்தை கேது பகவான் ஆட்சி செய்கின்றார்.

ஆக வாஸ்துவில் இவ்விரண்டு இடங்களில் வாஸ்து சாஸ்திர கோளாறுகள் இருக்கும் போது அவ்விடம் சார்ந்த நபர்களை கட்டாயம் பாதிப்படைய செய்யும். இந்த இடத்தில் கேது என்பவர் ஞானகாரகன் அதனால் அறிவில் உயர்ந்த நபர்களான வயதான நபர்களை பாதிக்காது.அதேபோல தென்கிழக்கை ஆட்சி செய்யும் சுக்கிரன் என்றாலே அழகு இளமை என்று பொருள் கொள்ள வேண்டும். அது சார்ந்த இளம் பெண்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எக்காரணம் கொண்டும் இந்த இரண்டு திசைகளும் சாஸ்திர அமைப்பில் சரியாக இருந்தால் மட்டுமே அவ்வில்லத்தில் இருக்கும் தம்பதியினர் இணைபிரியாத மானிடர்களாக வாழ்வார்கள்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.