மனித உடலில் கால் சார்ந்த பாதிப்புகளுக்கு வீட்டில் உள்ள வாஸ்து குறைகள் காரணமா?

மனித உடலில் கால் சார்ந்த பாதிப்புகளுக்கு வாஸ்து தீர்வு

foot damage for vastu
foot damage for vastu

 

 

 

 

 

 

மனித உடலின் மிகவும் முக்கியமான பாகம் என்று சொன்னாலே முகத்தை குறிப்பிட முடியும். அதற்கு அடுத்த நிலையில் இருப்பது கைகள் ஆகும். ஆனால் ஒரு மனிதன் அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கு முக்கியமான உருப்பாக இருப்பது மனித கால்கள் ஆகும்.

ஒருவர் நல்ல படியாக உழைக்க வேண்டும் என்றாலே அது வசதி மிகுந்த நபர்களாக இருந்தாலும் சரி,வசதியில் பின்தங்கிய நபர்களாக இருந்தாலும் சரி கால்கள் மிகவும் முக்கியம். அந்தவகையில் ஒரு வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்கள் கால்களையும் பாதிக்கும் சூல்நிலையை உறுவாக்கும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.ஆகவே சோகமான நேரங்களிலும் வேண்டா வெறுப்புடன் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற முகத்தை வைத்து கொண்டாலும், அவர்களின் உடலில் கால்களை கவனித்தால் அவர்களின் கால்கள் ஒருவிதமான நடுக்கத்துடன் இருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அப்படிப்பட்ட கால்களை குறிக்கும் இடமாக வீட்டின் வடமேற்கு பகுதியை குறிப்பிடலாம்.

ஒரு வீட்டின் வடமேற்கில் உள்ள வாஸ்து குற்றங்கள் ஒருவரின் கால்களில் உள்ள எலும்பு மச்சை மற்றும்,பிறவி ஊனம் மற்றும் கால்களில் ஊனத்தை ஏற்படுத்தும் விபத்துகள், போன்ற பிரச்சனைகளுக்கு வடமேற்கில் உள்ள வாஸ்து குற்றங்களே ஆகும்.அங்கு பள்ளம் மற்றும் மேடுகள் மற்றும், வீடுகளுக்கும் சுற்றுசுவருக்கும் மற்ற இடங்களை விட அதிகமான இடங்களவோ,குறைவான இடங்களாவோ இருக்கும் போது கால் சார்ந்த பாதிப்புகளை கொடுக்கும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.