வாஸ்து தவறுகள் உடல் நலனில் உடல் உறுப்புக்களில் பிரச்சனை கொடுக்குமா?

 

vastu for health
vastu for health

வாஸ்து குற்றங்கள் உடல் நலனில் பாதிக்குமா?

எடுத்துக்காட்டாக ஒருவர் சிறுநீரக பிரச்சனையால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் அல்லது ஒருவர் இறந்து விட்டார் என்றால் அவரின் இல்லம் எந்தமாதிரி  வாஸ்து அமைப்பு இருந்திருக்கும் என்று பார்க்கும்பொழுது, நான் இங்கு இதனை   குறிப்பிடுவதற்கு காரணம் சிறுநீரக பிரச்சினை இருந்த வீடுகள் பலதை ஆய்வு செய்ததன் காரணமாக இங்கு கட்டுரையாக தெரிவிக்கின்றேன். 
  வாஸ்து என்பது ஒவ்வொருவருக்கும் இடத்திற்கு திசைகளுக்கும் அங்கு வாழும் நபர்களின் ஆண் பெண் என்ணிக்கையை  பொறுத்து மாறுபடும்.இந்த பதிவு என்பது யாரையும் பயப்படுத்தும் நோக்கத்தில் கிடையாது. உங்களுக்கு தெரிந்த நண்பர்களோ உறவினர்களோ,இந்த அமைப்பு உள்ள வீட்டில் வசிக்கும் போது கட்டாயம் ஒரு காலகட்டத்தில் இந்த உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். இருக்கும் பட்சத்தில் முடிந்தால் அவர்களுக்கு அந்த வாஸ்து தவறை சொல்வது நல்லது.இந்த இடத்தில் இப்படி இருந்தால்  ஒருவருக்கு சிறுநீரகபிரச்சனை வரும் என்பது   கிடையாது.

 

vastu for health
vastu for health

வீட்டின் தெற்குச் சாலை ஒரு  வீட்டை விட   பள்ளமாகஇருப்பது. தென்கிழக்கு கிழக்கு தெருகுத்தும் இந்த தவறுகளுக்கு துணை போகும்.

 

தென் கிழக்கில் கழிவுநீர் தொட்டி மற்றும் தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டியும் இருப்பது. 

 

தென்கிழக்கு மனையாக இருந்து அந்த தென்கிழக்கில் கட் செய்த அமைப்பில் வீட்டின் சுற்றுச்சுவர் கட்டுவது. 

 

தென்கிழக்கு பகுதியில் படியை தவறாக அமைப்பது. தென்கிழக்கு பகுதி இல்லாமல் இருப்பது அல்லது வேறு நபருக்கு வாடகைக்கு விடுவது.
இப்படி பலவிதமான  தவறுகள் உடலின் நோய்களை கொடுக்கும் அமைப்பு உண்டு. இந்த இடத்தில் ஒரு நல்ல வாஸ்து நிபுணரின் துணை கொண்டு மட்டுமே  நோய்களை உண்டு பண்ணும் வாஸ்து கோளாறுகளை  சரி செய்ய முடியும். முடியும்.

 

வாஸ்து குற்றங்கள்
வாஸ்து குற்றங்கள்

 நீங்கள் உங்களது உடலை  பாதுகாக்கிறீர்களோ  இல்லையோ ஒரு வீட்டில் வாஸ்து அமைப்பில் பாதுக்காக்கும் போது கட்டாயமாக அந்த வீடு உங்களை பாதுகாத்து நோய் நொடிகள் இல்லாமல் வாழ வைக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)