ஒரு வீடுகளின் அருகில் இருக்கும் காலி இடங்கள் அந்த வீடுகளை பாதிக்குமா?

Empty land for vastu
Empty land for vastu

காலி இடங்கள்

ஒரு வீட்டின் சுற்றுப்புற காலி இடங்கள் கட்டாயமாக பாதிப்பை கொடுக்கும். அது நன்மையாக இருக்குமா அல்லது தீமையாக இருக்குமா என்பது அந்த இடத்தின் சுற்றுப்புற இடங்களை பொறுத்து மாறுபடும்.
எது எப்படி இருந்தாலும் நமது வீட்டிற்கு சுற்றுசுவர் ஏற்படுத்தி கொள்ளும் போது அந்த வீட்டின் வெளிப்புற தவறுகளில் இருந்து தப்பிக்க முடியும்.
ஆனால் ஒரு நல்ல தெருகுத்து உள்ளது, அல்லது தீமையான தெருக்குத்து உள்ளது என்றால் அதன் தாக்கம் அந்த வீட்டிற்கு உண்டு.ஒரு தவறான தெருக்குத்துக்கள் இருந்து நமது வீட்டின் முன்பு வேறு கட்டிடங்கள் இல்லாமல் இருந்தால் நேரடியாக நமது வீட்டை பார்பதாக தான் எடுத்து கொள்ள வேண்டும்.
அப்படியே தாக்குதல் இருந்து எந்தவித தீய பலன்களும் ஏற்பட வில்லை என்றால் ஒரு வாஸ்து நிபுணர் துணைகொண்டு மாற்றம் செய்ய வேண்டுமா? அல்லது அந்த வீட்டிலேயே குடி இருக்கலாமா? என்பதனை முடிவு செய்து கொள்வது நல்லது.அதுவே நல்ல தெருக்குத்துவாக இருப்பது என்பது உங்களுக்கு நேரம் மிகநன்றாக உள்ளது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலி நிலங்களுக்கு வாஸ்து
காலி நிலங்களுக்கு வாஸ்து

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA Gounder,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)