வாஸ்துவில் திசை தெய்வங்கள்

வாஸ்துவில் திசை தெய்வங்கள்

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

 

 

 

 

 

 

அது எந்த வீடாக இருந்தாலும், அந்த வீட்டின் நான்கு திசை தெய்வங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களின்தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்க வேண்டும். இது எல்லா திசை வீடுகளுக்கும் பொதுவானதே. கிழக்கு – இந்திரன். மேற்கு திசைக்கு – வருணன். வடக்கு திசைக்கு – குபேரன். தெற்கு திசைக்கு – எமன். அதைபோல திசைகளின் நான்கு மூலைகளுக்கும் குறிப்பாக அக்னி, ஈசானர், நைருதி என்கிற அசுரர்,மற்றும் வாயு பகவான் இப்படி அதற்குரிய திசை இறைவர்கள் உண்டு.
வடகிழக்குக்கு ஈசான்யன். அதனால் அது ஈசான்ய மூலை. தென்கிழக்குக்கு அக்னிதேவன். அதனால் அது அக்னி மூலை. தென்மேற்குக்கு நிருதி தேவன். அதனால் அது நிருதி மூலை. வடமேற்குக்கு வாயு தேவன். அதனால் அது வாயு மூலை.

இப்படியாக ஒவ்வோரு திசைக்கும் அதன் ஒவ்வோரு மூலைக்கும் தேவதைகள் அதிபதிகள்உண்டென வாஸ்துவை இணைத்து சொல்லும் ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கிறது. இவர்களின் செயல்பாடுகளில் இடையூறுஏற்படுத்தும் போதுதான், அதனால் உண்டாகும் பிரச்சனைகளை வாஸ்துகுறை – வாஸ்துதோஷம்என்கிறோம். குறிப்பாக கிழக்கும் – மேற்கும் ஆண்களுக்குரிய திசை. வடக்கும் – தெற்கும்பெண்களுக்குரிய திசை.ஒருமனையில் கட்டப்படும் கட்டடமானது, கிழக்கு திசையில்வழி தராமல் ஒட்டிக்கட்டிவிட்டால் அந்த கட்டடத்தில்ஆண்களுக்கு பாதிப்பு மற்றும் தோசத்தினை கொடுக்கும். ஆக தோஷம் என்றால்எந்த வகையில்? எனும்போது வேலை வாய்ப்பில் மற்றும் சொந்ததொழிலோ, எதுவும் சரியாக அமையாது அதனில் தடை உண்டாக்கும். அந்த ஆண்களை மதிக்காத சூல்நிலையை கொடுக்கும்.மிக மிகசாதாரண நிலையிலேயே அவன் வாழ்க்கை நிலை போய்கொண்டிருக்கும். அவனது வாழ்க்கையும் வினலுக்கு இறைத்த நீராக இருக்கும்.

அதனால் ஒரு வீடு வாஸ்துபடி அமைய வேண்டும் என்றால்அந்த கட்டடத்தின் கிழக்கு பகுதி பாதிக்கப்படக்கூடாது.இந்திர போகமான வாழ்க்கையில் தடைகள் ஏற்படும்.
இந்திர திசை என்றால், இந்திரனுக்குரிய தகுதிகளான நல்வாழ்வு, புகழ், பொருள் இன்பம் ஆகிய நிலைகள் ஆகும்.. இந்திர திசை பாதிப்படையும் போது அதற்குரிய நான்கு யோகங்களும்கெடும்.

அடுத்த திசையான குபேர திசை என்று சொல்லி விட்டாலே நமக்கு இந்த திசைக்குரிய சிறப்பு என்ன? பெருமைஎன்னவென்று தெளிவாக புரிந்து விடுகிறது.. ஒரு மனிதன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும், பணம் இல்லாததால்சோதனைக்கு ஆளாகிறான்.மனிதனாக உலகம் மதிப்பதில்லை. திமிர் பிடித்தவனாக இருந்தாலும் பணம் இருந்தால் உலகமே மதிப்பளிக்கும்.

வடக்கு திசையை ஒட்டி கட்டடத்தை கட்டிவிட்டால் நிச்சயமாக அந்த வீடு பொருளாதரத்தில்எந்தவித முன்னேற்றத்தையும் கொடுக்காது. ஜாதகப்படி உங்களுக்கு நல்ல நேரம் வரும் வரையில்காத்திருக்கத்தான் வேண்டுமே தவிர, அதுவரையில் வாஸ்து பரிகாரம் கூட பலன் அளிக்காது.வாஸ்து சொல்லும் இந்த உண்மையை எனது வாஸ்து பயணத்தில் ஒரு நண்பர் வீட்டில் பார்த்தேன்

நல்ல வசதியாக வளமான அமைப்பில் வீட்டை கட்டி உள்ளார். ஒரு சில வருடங்கள் சுமாராக இருந்த அவர்களின் பணத்தின் நிலை படிபடியாக குறைந்து, அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் நிலைக்குதள்ளப்பட்டார். அந்த வீட்டை வாஸ்து ரீதியாக ஆராய்ந்து பார்த்தால் வாஸ்து குற்றங்கள் என்றுசொல்வதற்கு பெரியதாக ஏதுமில்லை. வாஸ்து சாஸ்திரம், எந்தெந்த இடத்தில் என்னவெல்லாம்இருக்க வேண்டும் என்று சொல்கிறதோ அவையெல்லாம் அந்த வீட்டில் அப்படியே இருந்தது. ஆனாலும் சிறப்பான வாழ்க்கை தரமோ அல்லது ஒரளவாவது நல்ல நிலையோ கூட அந்த வீட்டில்இல்லை. நிம்மதியே இல்லை என்றார்கள். காரணம், பணம் இல்லை.

உலகத்தின் பார்வையில் பணம் மட்டுமே நிம்மதியை தராது என்று சொல்வார்கள்.ஆனால் அது நடைமுறை வாழ்க்கையில் சரிவராது.
இரண்டு நபர்கள் வேண்டுமானால் பணம் தேவை இல்லை.பணம் முக்கியமில்லை என்பார்கள்.

அதாவது பணக்காரன்.மற்றும் எவ்வளவு பல்டி அடித்தும் குட்டிகரணம் போட்டு பார்த்தும் பணத்தையே பார்க்காதவன்.ஆக பணத்தின் அருமை, நன்றாக சம்பாதித்து படிபடியாக அதை எதாவது ஒரு தொழில் மூலமாக இழந்த மனிதர்களுக்கு மட்டுமே தெரியும்.இப்படி ஒருவருக்கும் இந்த நிலை வரக்கூடாது. அதற்கு வாஸ்து வேண்டும்.

tamilvastu,
vastushastra consultants for property,
vastushastra consultants for residence,
vastushastra consultants for shops,
vastushastra consultants for factory,
vastu tips for office,
office vastu,
vastu shastra tips,
vastu shastra for home,
vastu shastra home,
vastu shastra tips for home,
vastu shastra house,
vastu by name,
vastu for home,
vastu for house,
home vastu,
house vastu,
vastu home,
basic vastu for house,
vasthu for bedroom,
vastu tips for bedroom,
vastu pooja,
Vastu for house,
vashu consultant in chennai,
vastu in chennai,
vastu consultant in coimbatore,
vasthu in chennai,
vastu consultant in chennai,
vastu consultant in erode,
vastu consultant in trichy,
vastu consultant in Tiruppur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
vastu consultant in madurai,
vastu consultant in tamilnadu,
vastu consultant in salem,