வீடு கட்டும்போது தடைகள் ஏற்பட்டு வீட்டு வேலைகள் நின்று போக வாஸ்து ரீதியாக என்ன  காரணம்? 

chennaivasthu.com
chennaivasthu.com

வீட்டுவேலைகள் பாதியில் நிற்பதற்குவாஸ்துகாரணமா?

ஒருவர் வீடு  கட்டுகின்ற வீடு அஸ்திவாரம் மற்றும் பேஸ்மெண்ட் மட்டுமே போட்ட பிறகு நின்று விடும் இப்படி பல வருடங்களாக தடைப்பட காரணங்கள் என்ன என்பதனைப்பற்றி பார்ப்போம்.
ஒருவர் வீடு கட்டுகிறார்கள் என்றால் ஒரு தவறான வாஸ்து நாளை தவிர்த்து நல்ல மூகூர்த்த நாளில் ஒரு வாஸ்து நிபுணர் துணைக்கு வைத்துக்கொண்டு செய்யும் போது எக்காரணம் கொண்டும் வீட்டு வேலைகள் நிற்காது.அந்தவகையில்  கட்டக்கூடிய வீட்டில் அஸ்த்திவாரம் வரை சுவர் வந்தவுடன் நான்குபுறமும் காம்பவுண்ட் சுவருக்கு உண்டான அஸ்த்திவாரத்தை கட்டி முடிக்க வேண்டும்.  இதனால் ஒரு மனை பகுதியில் ஒரு புறம் இழுத்த அமைப்புக்கள் இருந்தால் கத்தரித்து விட முடியும் இதுவும் ஒரு வேலைகள் நிற்க துணை போகின்றன.
அதேபோல  வீட்டின் அஸ்த்திவாரத்திற்கும் காம்பவுண்ட் அஸ்த்திவாரத்திற்கும் இடைப்பட்ட தெற்கு மேற்கு பகுதியில் மேடு உள்ள அமைப்பாக மாற்றம் செய்ய வேண்டும். இதனால் வடக்கு கிழக்கு பள்ளமான அமைப்பாகி வாஸ்து துணைசெய்யும் அமைப்பாக மாறிவிடும்.

 

ஒரு இடத்தில் தெற்கு மேற்கு பள்ளமாக இருக்கும் போது அந்த இடத்தில் சுற்றுசுவர் அவசியமாகும். அப்படி அமைக்க வில்லை எனில் அது வாஸ்து குற்றம் ஆகி வீட்டு வேலைகளில் தடை ஏற்படுத்தும்.

 

பழைய அஸ்திவாரம்
பழைய அஸ்திவாரம்

இந்த இடத்தில் தவறான வீடு கட்டக்கூடாது என்பதற்காக உங்களுக்கு துணை இருக்கும் இறைசக்தி இந்த நேரத்தில் கட்டவிடாது தடுக்கிறது என்று நீங்கள் எடுத்துக்கொண்டு ஒரு நல்ல வாஸ்து நிபுணர் துணை கொண்டு வேலைகளை ஆலோசனையோடு செய்யும் போது கட்டாயம் வேலைகள் நிற்காது.இந்த இடத்தில் ஒரு வாஸ்து நிபுணருக்கு ஒரு சன்மானம் கொடுக்கும் போது ஒரு நல்ல வாக்கு பலிதம் உள்ள ஆசாரமாக உள்ள வாஸ்து நிபுணர்கள் உங்கள் மனையில் கால் வைக்கும் போதே வீட்டு வேலைகளுக்கு தடை ஏற்படுத்தும் சில  தீய சக்திகள் அந்த இடத்தை விட்டு ஒடிவிடும்.இதனாலும் வேலைகள் தடங்கல் இன்றி நடக்கும்.
ஒரு வீட்டின் வேலை பாதியில் தடை படுகிறது என்றாலே அது வாஸ்து குற்றம் உள்ள மனை ஆகும்.இதனால் பாதி வேலை வரை போடாட பணத்தின் வடாடி என்ன ஆவது இதற்காக வங்கியில் வாங்கிய பணத்தின் வட்டி என்ன ஆவது.ஏற்கனவே குடியிருக்கும் வீட்டின் வாடகை என்னாவது,இந்த இடத்தில் கொஞ்சம் யோசித்து ஒரு வாஸ்து  நிபுணருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அழைத்து வந்து பார்த்தால் இநாத பிரச்சனைக்கு கட்டாயம் தீர்வுகள் கிடைக்கும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)