Compound wall vastu tips/காம்பவுண்ட் சுவர் வாஸ்து

மாசி 21
March_5
#tamil_vastu tips
#வாஸ்து_குறிப்புகள்

ஒரு இல்லத்தில் காம்பவுண்டு சுவர் அமைக்கும் பொழுது தெற்கு மற்றும் , மேற்கு , கிழக்கு பகுதிகளில் சுற்றுச்சுவரை அமைத்துக்கொண்டு, வடக்கு மட்டும் திறந்து வைத்து கட்டிடம் கட்டுவது நல்ல விளைவுகளைக் கொடுக்கும்.  முடியாதபட்சத்தில் அஸ்திவாரம் மட்டும்  காம்பவுண்ட் சுவருக்காக அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு வீட்டு வேலை முடிந்த பிறகு சுற்றுச்சுவரை அதாவது காம்பவுண்ட் சுவர் கட்டி விடுவது சிறப்பு . தெற்கு மேற்கு உயரமாகவும், கிழக்கு வடக்கு உயரம் குறைவாக மற்றும்  ஓர் அடுக்கு முறையில் மேற்பகுதியில் சிமெண்ட் ஜாலி பயன்படுத்துவது மிகுந்த நன்மை அளிக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995