வாராகி_வாஸ்து ஆலயங்கள் /varahi_vastu temple / varahi_vasthu alayangal / thanjavur #varahi temple

தமிழகத்தின் தஞ்சை தரணி பூமியில், ஒரு அற்புதமாக  இருக்கக்கூடிய ஒரு ஆலயம் வராகி ஆலயம். சோழ மன்னர்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த ஆலயம். ஆக வெற்றி  வராகி ஆலயமே. இந்த வராகி ஆலயம் எப்படி வந்தது என்று ஒரு அமைப்பில் நாம் பார்க்கும் பொழுது ,சோழப் பேரரசுக்கும், சாளுக்கிய மன்னர்களுக்கும் எப்பொழுதும் ஒரு தொடர்பு இருக்கிறது.ஏதாவது வகையில் என்று இல்லாமல், ஒரு பெண் எடுத்த வகையிலோ, பெண் கொடுத்த வகையிலோ சாளுக்கிய தேசத்தில் இருந்து … Read more

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன்கள்:12th:may 2021மேஷ ராசி: புகழ்ச்சியை கொடுக்கக்கூடிய ஒரு நாள். ரிஷப ராசி:இன்பத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு நாள். மிதுன ராசி: மற்றவர்களிடம் இருந்து உதவி கிடைக்கும் நாள். கடக ராசி: இன்று பொறுமையாக இருக்க வேண்டும் . சிம்மராசி:இன்று பாராட்டு கிடைக்கும் நாள். கன்னிராசி:நீங்கள் எதிர்பார்ப்பது இன்று கிடைக்காத ஒரு நாள். துலாம் ராசி:இன்று வெற்றியை கொடுக்கும் நாள்.விருச்சிக ராசி: எந்த விஷயமும் உங்களுக்கு இன்று சோதனையாக இருக்கும் . தனுசு ராசி: இன்று கொஞ்சம் … Read more

revathi natchathiram temple/உங்கள் நட்சத்திர கடவுள்/ரேவதி நட்சத்திர ஆலயங்கள்

ரேவதி நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம்  இலுப்பைப்பட்டு. மற்ற தலங்கள் – காருகுடி, இரும்பை மாகாளம், திருச்செங்கோடு.

உத்திரட்டாதி நட்சத்திர ஆலயங்கள்/Uthirattadhi Natchathira temple

உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம்  திருநாங்கூர்.மற்ற தலங்கள் – தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில்.

உத்திராடம் நட்சத்திர ஆலயங்கள் /uthiradam natchathiram temple

உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் இன்னம்பூர்.மற்ற தலங்கள் – கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி,திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம்.

பூராடம் நட்சத்திர ஆலயங்கள்/pooradam natchathiram temple

பூராடம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம்  கடுவெளி. மற்ற தலங்கள் சிதம்பரம், இரும்பை மகாகாளம்.

மூலம் நட்சத்திர ஆலயங்கள்

மூலம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் மயிலாடுதுறை. மற்ற தலங்கள் – மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர்.

visakam natchathiram temple,விசாகம் நட்சத்திர ஆலயங்கள்,

விசாகம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் கபிஸ்தலம். மற்ற தலங்கள் – திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர்,திருநன்றியூர், நத்தம்.

சுவாதி நட்சத்திர ஆலயங்கள் / swathi natchathiram temple

சுவாதி நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம்  திருவிடைமருதூர்.மற்ற தலங்கள் நட்சத்திரத்திற்குரிய திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர்,பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம்.

சித்திரை நட்சத்திர ஆலயங்கள்/ chithirai natchathiram temple

சித்திரை நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் திருவையாறு. மற்ற தலங்கள் – அண்ணன்கோயில், தாடிக்கொம்பு,திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம், திருவக்கரை,திருக்கோயிலூர், திருமாற்பேறு.