தமிழக தேர்தல் முடிவுகள்

தமிழக தேர்தல் முடிவு திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி #முகஸ்டாலின்எனும்நான்#DMKwins #KamalHaasan #VanathiSrinivasan #TNElections2021_chennaivastu #MakkalTheerpu#DMKwinsTN#TNwithDMK

எம் ஜி ஆரின் கதை.

எம் ஜி ஆரின் கதை. அமரர் எம்ஜிஆரைப் பற்றி ரசிகர்களுக்கும் சரி,அவரின் கட்சி காரர்களும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் … Read more

அபூர்வ கட்டிடங்கள்

அபூர்வ கட்டிடங்கள்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரிலிருந்து சற்று தூரம் பயணித்தால் “வேப்பத்தூர்” என்ற கிராமம் இருக்கிறது., இங்க செங்கல் கோயில் ஒண்ணு இருக்காமே? என்று நீங்கள் கேட்டதும், இன்னும் கொஞ்சம் தூரம் போய் அந்த காட்டுக்குள்ள நடங்க தம்பி என்ற பதில் வருகின்றது, சற்று தூரம் பயணித்து, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு முட்புதருக்கு நடுவே செல்லும் அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து நீங்கள் சென்று கொண்டே இருந்தால் 100 மீட்டர் தொலைவில் நம்மை வரவேற்கிறது ஒரு பிரம்மாண்டமான செங்கல் … Read more

உங்கள் உடல் எடை அதிகமாக உள்ளதா?

body weight loss எடையைக் குறைக்க வேண்டுமா? இந்த பெல்ட் பயன்படுத்துங்க… இந்த மாத்திரையை சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்… இந்த கோர்ஸ் எடுத்தால், இரண்டே வாரங்களில் 10 கிலோ குறைக்கலாம்’ என எங்கும் எடை குறைப்பு விளம்பரங்கள்தான். இன்று, நிறைய வீடுகளில், டிரெட்மில்லோ, சைக்கிளிங் மெஷினோ இருக்கின்றன. தினமும், ஒருவர் காலை ஒருவர் முட்டிக்கொண்டு, வாக்கிங்கோ ஜாகிங்கோ சென்றுகொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி என்பதைத் தாண்டி, எடை குறைக்க ஓடுகிறேன் என்பதுதான் பெரும்பாலானோரின் பதில். மக்கள் தொகையில் பாதிப் … Read more