Mylapore vastu consultant மைலாப்பூர் வாஸ்து நிபுணர்

Mylapore vastu consultant,மைலாப்பூர் வாஸ்து நிபுணர்.Vastu Shastra Consultants in Mylapore, Chennai.Pyramid Vastu Consultants Mylapore,Vastu Shastra Consultants in Mylapore, Best Vastu Shastra Consultants for Home in Mylapore.Vastu Consultancy in Chennai, Mylapore Vastu Shastra Consultants in mylapore,Chennai

விதைகள் அற்புதமானவை.

விதைகள் அற்புதமானவை. உயிரை உள்ளே அடைந்திருக்கின்றார் இறைவன். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கடினமான ஒரு ஓட்டை இறைவன் கொடுத்திருக்கிறார். அந்த ஓடு தான் அதற்கு சாதகமான காலம் வரும் வரை பாதுகாத்து வைத்திருக்கிறது. ஒரு சில விதைகளை பல நூறு ஆண்டுகள் கூட வைத்திருக்கலாம் என்று அறிவியல் கூறுகிறது  தனக்கு தேவையான மண்ணும், ஈரமும், உயிர் காற்றும் கிடைக்கும்போது, துளிர்விட்டு வளர்கிறது. இதுபோல ஒரு நல்ல மனசு உள்ள உயிர் என்கிற  விதையும் சந்தர்ப்பங்களுக்கு காத்திருக்கவேண்டும். எது … Read more

மூன்று மனிதர்கள்

உலகில் இருக்கிற மனிதர்களை மூன்று வகையாக பிரிக்கலாம் 1 வெற்றியாளர்கள். தனக்கு என்ன தேவை என்பதை முழுமையாக அறிந்தவர்கள். தனது ஆளுமைத் திறனையும், தனது செயலையும் சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள். இரண்டாவது வகை   கேள்விகளால் ஏன் தோற்கிறோம் என்பதனை தெரிந்துகொண்ட இன்றைய தோல்வியாளர்கள்.இவர்களை சுற்றியுள்ள சமூகம் சரியான சிலையாக இவர்களை செதுக்கி கொண்டிருக்கும். இந்த இரண்டையும் கடந்து மூன்றாவது வகை தோல்வியாளர்கள் ,நம்மில் பலர் இந்த வகை மனிதர்களாகத் தான் இருக்கின்றோம். அவர்களுக்கு தேவை சுற்றியுள்ள உறவு … Read more

வாழ்க்கையில் மூன்று விசயங்கள்

chennaivastu

உழைப்பு,நேர்மை வழி, நன்றி மனப்பான்மை, இந்த மூன்றும் ஒருவரிடம் இருக்கும் பொழுது அந்த மனிதர் ஆளுமை பெற்ற மனிதராக மாறி விடுகிறார். ற்போது உயர்ந்த நிலையில்  இருக்கும் 90சதவீத மனிதர்கள் அனைவருமே இந்த ஒரு வித்தையை கற்று வெற்றி பெற்றவர்கள் தான்.அவர்கள்  நன்றி சொல்ல  வில்லை என்றாலும்,  அவருடைய ஆழ்மனதில் இருக்கும் . ஒரு மேடைப்பேச்சு மனிதர் தொடங்குகிற போது வணக்கத்தோடு ஆரம்பித்து முடிகிறபோது  நன்றி வணக்கம் என்று முடிப்பார். அதேபோல நாட்டுக்காக கிரிக்கெட்  விளையாட்டு விளையாடும் … Read more

வீட்டில் பின்னாடி துளசி செடி

வீட்டில் பின்னாடி துளசி செடி ,சென்னை வாஸ்து, chennai vastu ,இரண்டு மூன்று நபர்கள்,இயல்பாக இருப்பது,வீட்டின் முன்பு குரோட்டன்ஸ் செடிகள்,

உண்மையான மனசோடு இருப்பதை விட பெரிய ஒரு அறம் வேறு எதுவும் கிடையாது என்று வள்ளுவப் பெருமான் கூறுகிறார் . இது நடைமுறை  குடும்ப வாழ்க்கைக்கு மட்டும் கிடையாது. நம்ம அன்றாடம் செய்கிற செயல்களுக்கும் பொருந்தும். அதாவது நமது வெற்றிக்கு வேடம் போடாத மனம்தான் அடித்தள பேஸ்பெண்ட். என்று சொல்லலாம் . ஒருவரை சந்திக்க செல்கின்றீர்கள். சந்திக்கச் செல்லும் பொழுது  இரண்டு மூன்று நபர்கள் இருப்பாங்க. ஓரிருவர்   நீங்க எந்த விஷயத்துக்காக சந்திக்க செல்கிறீர்களோ அது சார்ந்த … Read more

கடின உழைப்பு | ஸ்மார்ட் வொர்க் | சென்னை வாஸ்து | chennai vastu

எல்லாரிடத்திலும் எல்லா திறமைகளும் இருக்கிறது கிடையாது. பாட தெரிகிற மனிதருக்கு ஒரு பாடலை எழுதத் தெரியாது. ஒரு கடின உழைப்பு செய்பவர்களுக்கு ஸ்மார்ட் வொர்க் தெரியாது. ஸ்மார்ட் வேலை செய்ரவங்களுக்கு கடின உழைப்பு தெரியாது. மனிதர்கள் என்பவர்கள்  எல்லாமே கலந்து இருக்கிற உருவம் தான். ஒருவருடைய பயிற்சியை தொடர்ந்து, ஒருவர் பார்த்து வரும் போது, ஒருவருடைய திறமையை , ஒருவருடைய செயலை தொடர்ந்து பார்த்து வரும் பொழுது அவரைப்போலவே திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். ஒரு இடத்தில் … Read more

கோயிலில் வரிசை| பேருந்து ரயிலுக்கு வரிசை| தியேட்டருக்கு வரிசை

ஆறின் கரை  சரியாக இல்லை என்று சொன்னால் நதி நீர் என்பது கடலுக்குச் செல்லாது. அதுபோலதான் கட்டுப்பாடு என்கிறவிசயம் எல்லா விசயங்களிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் நமது வெற்றி என்கிற இலக்குக்கு சென்றடைய முடியும். ராணுவம், காவல்துறை இரண்டுமே  ஒரு கட்டுப்பாடான நடைமுறைகளை கொண்ட ஒரு துறை  மீறினால் தண்டனை உண்டு. இதே கட்டுப்பாடுகளை அரசு, மற்ற துறைகளில் 3கொண்டு வந்தால் நாடு நலம்  பெற்று விடும். பயன்கள்  நாட்டுக்கு கிடைக்கும். வளர்ந்த நாடுகளில் இந்த கட்டுப்பாடுகள் … Read more

உலக சுற்றுச்சூழல் தினம் |சென்னை வாஸ்து | chennai vastu

இன்று #உலக_சுற்றுச்சூழல் #பாதுகாப்பு தினம் 1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக ஜூன் 5 ஆம் தேதியை அறிவித்தார்கள். இன்றைக்கு இருக்கக்கூடிய நாட்டின், உலகத்தின் நிலையை பொறுத்து இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்பது அவசியமானது. ஒரு நிலத்தில் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு உரிமை உண்டு. அந்த வகையில் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்கிற அடிப்படையில், திறமை இருக்கிற மனிதர்கள் வாய்ப்பை தட்டிப் பறிக்கும் விதமாக வாழ்வதென்பது நடந்து கொண்டு இருக்கிறது. … Read more

பிடிவாதம் பிடிக்கிற குழந்தைகள்

சில இல்லங்களில் குழந்தைகளோட பிடிவாதத்தை பொறுக்க முடியாது ஒரு சில அப்பா அம்மாக்கள் கஷ்டப்படுகின்றனர். பிடிவாதம் பிடிக்கிற குழந்தைகள் செயற்கை வழியில் வைக்கும் செடிகளைப் போல மாறிவிடுகின்றனர். மனித வாழ்வில் பிடிவாதம் என்பது வேறு, வைராக்கியமாக இருப்பது என்பது வேறு. கத்தியே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என்று பாம்பிடம் மாற்றிக் கொள்கிறது தவளை. வைராக்கியத்தோடு பொறுமையாக இருந்து தனது இரையை  பெருகிறது முதலை.ஆக சின்ன நோக்கத்திற்காக போராடுவது பிடிவாதம். உயர்ந்த நோக்கத்திற்காக போராடுவது வைராக்கியம். ஹிட்லரிடம் … Read more

சிந்தித்து செயல் படுங்கள் வெற்றி பெறுங்கள்

சென்னை வாஸ்து

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். குழந்தைகள் ஆகட்டும், பெரியவர்கள் ஆகட்டும், சிந்திக்கின்ற திறன் என்பது அனைவரிடமும் இருக்கின்றன. ஒவ்வொருவரும் செக்கில் பூட்டிய மாடுகளைப் போல சுற்றி வராது, உழவுக்கு ஜல்லிக்கட்டுக்கு பயன்படக்கூடிய காளைகள் போல வளம்பெற வேண்டும். ஒரு கேள்விக்கு பல விடைகள் இருக்கலாம். ஆனால் அந்த கேள்வியை கேட்ட மனிதன் ஒத்துக் கொண்டால் மட்டுமே அந்த விடை என்பது நிறைவடையும். எடுத்துக்காட்டாக பேனாவை பயன்படுத்துவது என்பது பெரும்பான்மையான மக்களிடம் எழுதுவதற்கு … Read more