பூர்ண சூரிய கிரகணம் | Solar_Eclipse 4.12.2021

பூர்ண #சூரிய_கிரகணம் #Solar#Eclipse #Solar_Eclipse தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். இந்த வருடத்தின் அதாவது 2021 ஆம் ஆண்டு கடைசி சூரிய #கிரகணம், இந்த மாதம் தமிழ் மாதத்தின் படி கார்த்திகை 18 அன்று சரியான ஆங்கில தேதி ந4.12.2021 அன்று வருகிறது . #சனிக்கிழமை கூடிய கேட்டை நட்சத்திரம், #அமாவாசை திதி, கேது கிரகஸ்தம் இருக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கிறது. இது #உலக அளவில் #இந்திய நேரத்தின் படி காலை 10:59 நிமிடம் 13 வினாடிக்கு தொடங்கி, … Read more

ஊட்டி வாஸ்து வாடிக்கையாளர் | ooty vastu client

vastu consultant in coimbatore – list of vastu shastra expert, specialist for home,shops, office, kitchen, bedroom, Pooja room in coimbatore get vasthu.. vastu shastra consultants in coimbatore. Find Right vastu shastra consultant for office, Right vastu shastra consultants for business, Right vastu shastra vastu consultant service in tamilnadu: we come across many clients in… We … Read more

விருச்சிகம் ராசி குருபெயர்ச்சி பலன் 2021-2022 | guru peyarchi 2021-22 viruchigam | chennai astro

விருச்சிக ராசி மக்களுக்கான இந்த குருப்பெயர்ச்சி சார்ந்த பலன்களை தெரிந்து கொள்வோம் . கடந்த ஒரு வருடமாக மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த குருபகவான் தற்போது நான்காம் இடமாகிய, வீடு நிலம் வாகனம் என்று சொல்லக்கூடிய ஒரு சுகத்தை கொடுக்கக்கூடிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து பயணப்பட இருக்கின்றார். இந்த இடத்தில் இருக்கும் குரு, அகம் புறம்   இரண்டும் கலந்த பலனைக் கொடுப்பார். அதாவது குடும்பம் சார்ந்த உறவுகள் சார்ந்த பணம் சார்ந்த வெற்றி சார்ந்த நிகழ்வுகளில் … Read more

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 | kanni rasi guru peyarchi 2021 to 2022 | astro

2021-2022 குருபெயர்ச்சி என்பது வரிசையில் கன்னிராசி மக்களுக்கான குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதனை தெரிந்து கொள்வோம். இதுவரையில் ஐந்தாம் இடத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது 6-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதுவரை இருந்துவந்த முன்னேற்றம் வருமானம் சார்ந்த விஷயங்களில் தடைகளை கொடுக்கக்கூடிய நிகழ்வாக இதனை எடுத்து கொள்ள வேண்டும். எந்த விஷயங்களையும் ஒரு இழுபறி நிலை, எடுத்த காரியங்கள் எளிதில் முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். இந்த காலகட்டத்தில் அதி அற்புதமான ஒரு விஷயத்தை … Read more

சிம்மம் Guru Peyarchi Palangal 2021 – 2022 TAMIL | சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன்| Chennai astro

Simma rasi | guru peyarchi 2021 to 2022 simmam

சிம்ம ராசி சார்ந்த 2021-2022 குரு பெயர்ச்சி பலன்கள் என்று பார்க்கும்பொழுது சிம்ம ராசிக்கு என்ன பலன்களை இந்த குருபெயர்ச்சி கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.ருணம் ரோகம் என்று சொல்லக்கூடிய ஆறாம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் தற்போது 7-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். மேலும் இந்த ஏழாம் இடத்தில் இருந்து ஏழாம் பார்வையாக உங்களுடைய ராசியை பார்க்கிறார் அந்த வகையில் குரு பார்க்க கோடி நன்மை என்ற வகையில் உங்களுடைய ஆசைகளும் எண்ணங்களும் விருப்பங்களும் அபிலாசைகளும் நிறைவேற்றக்கூடிய … Read more

மிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 | Mithuna rasi guru peyarchi palangal 21 -22

மிதுன ராசி குரு பெயர்ச்சி

2021-2022 குருபெயர்ச்சிபலன்கள் வரிசையில், மிதுனராசி சார்ந்த மக்களுக்கு எந்த மாதிரி பலன்களை குருபகவான் கொடுப்பார் என்பதை தெரிந்து கொள்வோம். அஷ்டமத்துச் சனியின் கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருந்த மிதுன ராசி மக்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அதி அற்புதமான பலன்களைத் தரும் நிகழ்வு நடக்கும். இதுவரை 8-ஆம் இடத்தில் இருந்த குரு சொல்லமுடியாத  கஷ்டங்களை கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டம் என்பது மாறி, உங்களுடைய ராசிக்கு பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்பதாம் இடத்திற்கு செல்லும் பொழுது அதி அற்புதமான … Read more

ரிஷப ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 21 – 22 | Guru peyarchi palangal 2021 – 22

chennai astro

கும்மராசிக்கு பெயர்ச்சி ஆகும் குருபகவான் , ரிஷப ராசி மக்களுக்கு என்ன மாதிரியான    பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த குருபெயர்ச்சி நல்ல மாற்றங்களை கொண்டுவரும் நிகழ்வாக இருக்கும்.ரிசப ராசியான உங்கள் ராசிக்கு 1, 3, 5 ஆகிய இடங்களை குரு பார்வையாக பார்க்கிறார். குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்து வந்த சோர்வான கஷ்டங்கள் மாறும் . இதுவரை ஒன்பதாம் பாவத்தில் இருந்த குருபகவான் தற்போது 10 ஆம் பாவத்திற்கு … Read more

ஜோதிட வாஸ்து பலன்கள் | துணை வீடுகளில் வாஸ்து

இன்றைய ஜோதிட பஞ்சாங்கவாஸ்து குறிப்புகள்: vastu tips for tamil:இன்றைய வாஸ்து டிப்ஸ் இன்றைய வாஸ்து பதிவில் துணை வீடுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் ஒரு இல்லத்தில் சுற்றுச் சுவருக்கு உள்ளாக ஒரு சிறிய வீட்டைக் கட்டும் பொழுது எக்காரணம் கொண்டும் தெற்கிலும் மேற்கிலும் துணி வீடுகளை கட்டிவிட வேண்டாம் ஒரு இல்லத்திற்கு வடக்கிலும் ஒரு இல்லத்திற்கு கிழக்கிலும் அது வடமேற்கு சார்ந்த தென்கிழக்கு சார்ந்த பகுதிகளில் துணை வீடுகளை அமைக்க வேண்டும் இல்லை என்று சொன்னால் … Read more

Vastu | astrology july 1 Thursday 2021

இன்றைய ஜோதிட பஞ்சாங்கவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: இன்றைய வாஸ்து டிப்ஸ் வரிசையில் இடத்தில் எல்லை  பகுதிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கிழக்கு எல்லை வரை கட்டிடம் சேர்த்தால், நலன்களை அழிப்பது. வடக்கு எல்லை வரை கட்டிடம் கட்டுவது செல்வத்தையும், பெண்ணையும் அழித்துவிடுவது. தெற்கு எல்லை வரை கட்டிடம் பாக்கியத்திற்கு புகலிடம். மேற்கு எல்லைவரை கட்டிடம் ஆண்களுக்கு வளர்ச்சியில் கொடிகட்டி வைப்பது. இன்றைய பஞ்சாங்கம்: ஆனி மாதம் 17ஆம் தேதி பிலவ ஆண்டு வியாழக்கிழமை. ஜூலை … Read more

Adambakkam vastu consultant | ஆதம்பாக்கம் வாஸ்து ஆலோசகர்

Adambakkam vastu consultant,ஆதம்பாக்கம் வாஸ்து நிபுணர் ஆலோசகர்,Vastu Shastra Consultants in Adambakkam,Vastu Consultant in Adambakkam,Vastu Consultant in Nanganallur, Chennai – List of vastu shastra expert, specialists for home, kitchen, … Vastu Shastra Consultant nearby Nanganallur, Chennai