ஒரு இல்லத்தில் ஊஞ்சல் அமைப்பு இருக்கலாமா?

Can we have a swing at home?
Can we have a swing at home?

இல்லத்தில் ஊஞ்சல் அமைப்பு

ஊஞ்சல் என்றாலே காற்றில் அசைவது ஆகும். அப்பொழுது ஒரு இடத்தில் இருந்து காற்றை எடுத்து மற்றொரு இடத்தில் இல்லாது செய்யும் அமைப்பே ஊஞ்சலின் தத்துவம் ஆகும். என்னைப்போல ஒரு சில வாஸ்து நிபுணர்கள் ஊஞ்சல் ஆகாது என்று சொல்லுகின்ற மக்களையும் பார்த்திருக்கிறேன். ஓரு சிலர் இருக்கலாம் என்று சொல்லுகின்ற மக்களையும் நான் எனது வாஸ்து பயணத்தில் பார்த்திருக்கிறேன்.


பொதுவாக ஊஞ்சல் என்றால் என்றெவென்று தெரியாது இருக்கக்கூடாது என்பதற்கு வருடத்தில் ஒரு நாளை ஊஞ்சல் திருவிழா என்கிற ஆடி நோம்பி என்று நமது முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.இதனைத்தான் ஆடி காற்றில் அம்மியும் ஆகாசத்தில் பறக்கும். என்ற ஒரு பழமொழியையும் உருவாக்கினார்கள்.அதற்கு பிறகு மேலும் ஒரு பழமொழியையும் சொல்லி வைத்தனர். தூரி ஆடும் வீடு ஓரியாடி போய் விடும் என்றும் சொல்லி வைத்தனர்.ஆக ஒரு இடத்தில் ஊஞ்சல் கட்டும் போது அந்த இடத்தில் உள்ள சில்ப சாஸ்திரம் என்கிற வாஸ்து சாஸ்திர அமைப்பின்  பஞ்ச பூத தத்துவம் மறைந்து வாயு தத்துவம் நிறைந்து விடும்.ஆகவே எக்காரணம் கொண்டும் ஊஞ்சல் என்கிற விசயத்தை ஒரு இல்லத்தில் தவிர்க்க வேண்டும். அப்படியே வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற இடம் வாயுமூலை மட்டுமே ஆகும்.ஊஞ்சல் என்பது ஆலயம் சார்ந்த விசயம் ஆகும் அதனை இல்லத்தில் கொண்டு நிறுத்த வேண்டாம் என்பது எனது கருத்து.


ஒரு இல்லத்தில் ஊஞ்சல்கள் இருக்கும் போது அந்த இல்லத்தில் குழந்தைகள் தொட்டில் ஆடுவதை தடை செய்யும் அமைப்பை ஏற்படுத்தும்.ஆகவே தொட்டில் வேண்டுமா ஊஞ்சல் வேண்டுமா என்பதனை ஒரு வீட்டில் இருப்பவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

vastu consultant in erode
vastu consultant in erode

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]