வாஸ்து அமைப்பில் போர்டிக்கோ.

CAR-PORCH for vastu
CAR-PORCH for vastu

வாஸ்து  போர்டிக்கோ.

எங்கள் கொங்கு நாட்டில் போர்டிக்கோ என்கிற அமைப்பு எல்லா இல்லங்களிலும் இருக்கிறது. இப்படிப்பட்ட போர்டிக்கோவால் நமக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா? இந்த போர்டிக்கோ அமைப்பு என்பது வாஸ்து சாஸ்திர விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்பதை பற்றி பார்ப்போம்.

கடந்த 25 வருடங்களுக்குள்ளாகத் தான் இந்த போர்டிக்கோ என்கிற பால்கனி அமைப்பு எங்கள் கொங்கு பகுதியில் அமைக்க பட்டது. இதனால் பல வீடுகளில் தவறான பலன்களை தரக்கூடிய அமைப்பில் போர்டிக்கோவை உருவாக்கி இருக்கிறார்கள். ஒருசில இல்லங்களில் மட்டுமே நன்மை தரும் விதமாக அமைக்கின்றனர்.

எவைகள் நன்மை தரும் போர்டிக்கோ என்கிற பால்கனி பற்றி பார்ப்போம்.

வடக்கு பார்த்த வீடுகளுக்கு முழுவதுமே மேற்கு கிழக்கு தொடர்ச்சியாக போர்டிக்கோ அமைப்பு என்பது சரியானது. அப்பொழுது தூண் அமைப்பு இல்லாது இருக்க வேண்டும்.
கிழக்கு பார்த்த வீடுகளுக்கு வடக்கில் தொடங்கி தெற்கு வரை முழுவதும் போர்டிக்கோ அமைப்பு இருக்க வேண்டும். ஏற்கனவே வடக்கு பார்த்த வீடுகளுக்கு சொன்னது போல, பில்லர் அமைப்பை ஏற்படுத்தக்கூடாது.
அதேபோல இங்கு போர்டிக்கோவின் மேல் தளம் வீட்டின் மேல் தளத்திற்கு சமமாக இருக்க வேண்டும்.அதாவது கான்கிரீட் தாழ்வு அமைப்பை ஏற்படுத்தி போர்டிக்கோ அமைக்ககூடாது.

இந்த விதியை மேற்கு மற்றும் தெற்கு பார்த்த வீடுகளுக்கும் உபயோகபடுத்தலாம்.ஆனால் இதன் எதிர் திசைகளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பால்கனி அமைப்பை ஏற்படுத்தினால் மட்டுமே வாஸ்து அமைப்பு பொறுந்தும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,

 

vasthu consultant in chennai
vasthu consultant in chennai

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.