​ஒரு வீட்டில் நடு மையத்தில் குழி அமைப்பு பற்றி வாஸ்து என்ன சொல்கிறது?

brahmasthan-dosh-nivaran
brahmasthan-dosh-nivaran

பிரமஸ்தான வாஸ்து அமைப்பு

வட இந்தியாவில் யமுனை நதிக்கரையில் அமைந்து உள்ள தாஜ்மஹால் அமைப்பினை ஆராய்ச்சி செய்து பார்த்தால் தெரியும்.அதன் கட்டிட வரலாறு என்பது முதலில் சந்தோசமானதாக இருந்து பின்னர் சோகமான ஒரு நிகழ்வாக இருக்கும்.
இந்தக் கட்டிடம் முழுவதும் நாம் வாஸ்து ரீதியாக தரைத்தளத்திற்கு உபயோகிக்க வேண்டாம் என்று சொல்லக்கூடிய மார்பில் கற்களை உபயோகப்படுத்தியுள்ளனர். ஷாஜஹானால் கட்டப்பட்டு முடிவில் அவரின் மகனான ஒளரங்கசீப் தொடர்ந்து கட்டி அவரின் மகன் ஹூமாயூனால் முடிக்கப்பட்டது. முதலில் முஸ்லிம் மசூதியாக அமைப்பதற்காக தொடங்கப்பட்டு பிறகு தனது மனைவி மும்தாஜ் மீது கொண்ட காதல் காரணமாக காதல் சின்னமாக அறிவித்ததாக வரலாறு பேசுகிறது.

அப்போது உபயோக படுத்திய பழிங்கு கற்கள் மிகவும் உயர்ந்த தரமான கற்கள் ஆகும்.இந்தியாவின் எலாலாப் பகுதிகளில் இருந்தும் தறுவிக்கப்பட்டு பயன்படுத்தியுள்ளனர்.இதனால் தான் உலகில் ஏழு அதிசயமாக உள்ளது.

ஆக இவ்வளவு சிறப்பு உள்ள 

இந்த காதல் மாளிகை இன்று ராஜ வம்சத்தை சார்ந்த மக்கள் பயன்படுத்துகின்றனரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.அவர்களின் வாரிசுகள் கூட எங்கு என்றே தெரியாத நிலைதான்.இன்று சுற்றுலா காட்சி பொருளாக இருக்கிறது.
அங்கு நிலத்தை தோண்டி பள்ளமான நிலையில் கட்டிடத்தின் நடு மையத்தில் சமாதி எழுப்பி உள்ளனர்.ஆக இந்த அமைப்பில் ஒரு வீடு இருந்தால் வம்சம் விருத்தி ஆகாது.அப்படியே ஆகும் என்றால் அடுத்த தலைமுறை அங்கு வாழாது. இதனை நாம் அப்படியே உள்ள அமைபாபாக பார்க்க கூடாது.கொஞ்சம் மாற்றிய அமைப்புடன் உள்ள கொங்கு நாட்டின் தொட்டிக்கட்டு வீடுகளையும்,செட்டிநாட்டின் வீடுகளையும் எடுதாது கொள்ளலாம் தாஜ்மகால் கட்டிட உதாரணத்திற்காக.

high ceiling house plans in tamilnadu
high ceiling house plans in tamilnadu

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து,பிரமஸ்தான வாஸ்து,
நமது பழந்தமிழர்களின் ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan666[email protected]

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

remedy for pillar in brahmasthan
remedy for pillar in brahmasthan