பழைய வீட்டை வாங்கும் போது வாஸ்து ஆலோசனைகள்.

பழைய வீட்டை வாங்கும் போது வாஸ்து ஆலோசனைகள்.

 

Basics-Vastu-Tips-Before-House-Buying
Basics-Vastu-Tips-Before-House-Buying

 

 

 

 

 

 

புதிய வீடு அல்லது விற்பனைக்கு வரும் பழைய வீடு அல்லது கட்டிடம் கட்டும் நிறுவனங்கள் விற்பனை செய்யும் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கும் போது கட்டாயமாக வாஸ்து ஆலோசனையுடன் வாங்குவது நலம்.

அப்படி எந்தவிதமான கட்டிமுடித்த கட்டிடங்களை வாங்கும்போது அந்த இடத்தின் திசைகளை முடிவு செய்து கொள்ள வேண்டும்.

மற்றும் குடியிருந்து விற்பனைக்கு வரும் இல்லங்களில் வாழ்ந்தவர்களின் வரலாறு தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். ஒரு வீட்டை விற்பனை செய்கிறார்கள் என்றால் எதற்காக விற்பனை செய்கின்றனர், வெளியூரில் வாழ்க்கை நடத்தி மீண்டும் தனது சொந்த ஊரின் பயணமாக விற்பனை செய்கின்றனரா?அல்லது ஊரில் மிகவும் வசதியாக வாழ்ந்து அவர்களின் வாழ்வாதரத்திற்கு தற்போது இருக்கும் வீடு போதவில்லை என்பதற்காக விற்பனை செய்கின்றனரா? பணம் சார்ந்த பிரச்சினை ஏற்பட்டு விற்பனை செய்கின்றனரா? சட்டம் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டு விற்பனை செய்கின்றனரா?இப்படி பலவிதமான காரணங்கள் இருக்கும் அதனை தெரிந்து கொண்டு நன்றாக வாழ்தவர்களின் வீடாக இருந்தாலும் அவர்களும் ஒரு இழப்பு சார்ந்த வாழ்க்கை வாழும் போது வெளி உலகிற்கு வெளி உலகிற்கு ஒரு வீட்டின் வாஸ்து குறைகள் தெரியாது போய் விடும்.

குறிப்பாக அந்த வீட்டில் வசித்த குடும்ப உறுப்பினர்கள் யாரவது தற்கொலை அல்லது போட்டி பொறாமை காரணமாக கொலை செய்யப்பட்டது அல்லது விபத்தில் மரணம் ஏற்பட்டது போன்ற தகாத சம்பவங்கள் நடந்து இருந்தால் கட்டாயமாக வாஸ்து நிபுணரின் துணைகொண்டு வாங்குவது நலம்.இந்த இடத்தில் ஒரு மனிதனின் மரணம் என்பது ஆண்டு அனுபவித்து பேரன் பேத்திகளை பார்த்த பிறகு வரும் இயற்கையான மரணமாக இருக்க வேண்டும்.

அதற்கு பிறகு வாயில் சரியான இடத்தில் உள்ளதா?.
மமையல்அறை சரியான இடத்தில் உள்ளதா?.குடும்ப தலைவரின் படுக்கை அறை சரியான இடத்தில் உள்ளதா?.அங்கு வாஸ்து குற்றங்கள் எதாவது உள்ளதா?
மனை சதுரம் அல்லது செவ்வக அமைப்பாக உள்ளதா? எங்காவது கட்டிடம் வெட்டுப்பட்ட நிலையில் அதாவது சதுர அமைப்பில் ஒரு இடம் இல்லாது உள்ளதா?கழிப்பறை குளியலறை வாஸ்து அமைப்பில் வடமேற்கில் உள்ளதா?இது அனைத்து அறைகளுக்கும் அது பொருந்தும் அமைப்பாக உள்ளதா?இப்படி பலவிதமான விசயங்களை பார்த்து வாங்க வேண்டும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

vasthu consultant in chennai
vasthu consultant in chennai

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.