vasthu for animals

vasthu for animals
vasthu for animals

வாஸ்து அமைப்பில் விலங்குகளை வளர்ப்பது பற்றிய விளக்கம்,ஒரு வீட்டில் விலங்குகளை வளர்பது என்பது மிகவும் நன்மை தரக்கூடிய செயல் ஆகும்.ஒரு வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருக்கின்ற போது,அங்கு ஒரு மிகப்பெரிய வாஸ்து குறைகள் இருக்கும்போது முதலில் நாம் வளர்கின்ற விலங்குகளை தான் முதல் தாக்குதல் இருக்கும்.

கிராம புறங்களில் உள்ள வீடுகளில் மாடு அல்லது எருமை இறக்கின்றது என்றாலே அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு,அந்த வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை கட்டாயமாக நிவர்த்தி செய்ய வேண்டும். இதனை எனது வாஸ்து பயணத்தில் உணர்ந்திருக்கிறேன். இந்தவிதி நாம் வீட்டில் வளர்க்கின்ற செல்லப்பிராணியான நாய்க்கும் பொறுந்தும். அது ஆண் மற்றும் பெண் நாயாக இருந்தாலும்,

vasthu for animals
vasthu for animals

ஒரு வீட்டில் நாய் மற்றும் ஆடு மாடு கோழி இருக்கும் என்றாலே அதனை வீட்டோடு இணைத்து அமைக்க கூடாது. தனிப்பட்ட அமைப்பாக அமைக்க வேண்டும். அந்த விலங்குகளின் கொட்டகை அமைப்பை தென் மேற்கு தொடங்கி வடமேற்கு அல்லது தென்கிழக்கு வரை அமைக்க வேண்டும். அப்போழுது மட்டுமே வாஸ்து அமைப்பில் பயன் தரும் அமைப்பாக இருக்கும்.

வீட்டின் உள்பகுதியில் நாய்களை மட்டுமே வளர்க்க வேண்டும். இதற்காக கூண்டில் அடைத்து வளர்க்கக்கூடாது .அது வாஸ்து ரீதியாக தவறு ஆகும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

tamil vastu consultant in india
tamil vastu consultant in india

 

 

 

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]