ஒருவருக்கு வாஸ்து ஆலோசனை எப்பொழுது வேண்டும்.

vastu-shastra in tamil
vastu-shastra in tamil

ஒருவருக்கு வாஸ்து ஆலோசனை 

எந்த காலிமனையாக இருந்தாலும், ஒருவர் வாங்குவதற்கு முன்பும் விற்பதற்கு முன்பும் கண்டிப்பாக வாஸ்து நிபுணரின் ஆலோசனை வேண்டும்.இல்லங்கள் வணிக நிறுவனங்கள். தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், பள்ளிக் கல்லூரிகள், உணவு விடுதிகள், மற்றும் இப்படி எவ்வித கட்டிடங்களாக இருந்தாலும், கட்டிடம் கட்டுவதற்கு முன்பு வாஸ்து நிபுணரின்ஆலோசனை மிகவும் அவசியம் ஆகும்.

பழைய கட்டிடங்கள், மற்றும் பழையவீடு, ஓடாது நிற்கும் தொழிற்சாலைகள், மற்றும் பள்ளிக் கல்லூரிகள் வாங்கும்போது வாஸ்துநிபுணரின் ஆலோசனையோடு வாங்க வேண்டும்.தொழில் சார்ந்த முடக்கங்கள், பணக்கஷ்டம்,தொடர்ந்து ஒரு குடும்பத்தில் இருக்கும் போது, வீட்டில் உள்ள சாஸ்திரம் சார்ந்த ஒரு ஆலோசனை கட்டாயம் தேவை.

நமது இடத்தை ஒட்டியுள்ள ஒரு இடத்தினை வாங்கவேண்டுமா அல்லது வேண்டாமா என்பதற்கு வாஸ்து ஆலோசனை அவசியம் வேண்டும்.
ஒருவர் குடியிருக்கும் வீட்டை அல்லது கட்டிடங்கள்,மற்றும் தொழிற்சாலைகள், அல்லது தேவைக்கு கூடுதலாக கட்டிடம் கட்ட வேண்டிய சூல்நிலை ஏற்படும் போது வாஸ்து ஆலோசனை வேண்டும்.
இந்த இடத்தில் கொத்தானருக்கு மற்றும் மேஸ்திரி இஞ்சினியர்களுக்கு வாஸ்து தெரியும் என்று விட்டுவிடக்கூடாது. கண்டிப்பாக வாஸ்து நிபுணரின் ஆலோசனை தேவை.

பாகப்பிரிவினை செய்யும்பொழுது யாருக்கு எந்த இடம், எந்த மாதிரி வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி வாஸ்து நிபுணர் ஆலோசனை தேவை. வாஸ்து என்பது இந்து மதம் மட்டும் சம்மந்தப்பட்ட விசயம் அல்ல. இந்த பூமியில் வசிக்கும் அனைவருக்கும் பொதுவானது. எந்திர மந்திரம் தந்திரம் தாயத்து பூஜை ஹோமம் போன்ற பரிகார பொருட்களுக்கு வாஸ்துவில் இடமில்லை.

நமது இடத்தின் ஒரு பகுதியை விற்றால் சரியாக இருக்குமா என்பது பற்றி வாஸ்து ஆலோசனை அவசியம்.அதேபோல ஒரு பழைய கட்டிடம் வாங்கும் போதும் புதிய கட்டிடம் கட்டும்போதும் ஆயாதி கணித குழிகணித அளவுகளை சரிபார்த்து கொள்வது சாலச்சிறந்தது.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.