7.6.2021 தினசரி நாட்காட்டி

இன்றைய
வாஸ்து குறிப்புகள்:
vastu tips for tamil:

வாஸ்து குற்றம் இருக்கிற ஒரு தொழிற்சாலை அல்லது, ஒரு வீடு விற்பனை செய்ய முடிவு செய்தால்,  முடிந்தவரை வாஸ்து மாற்றங்கள் சரி செய்த பிறகு விற்பனை செய்தால் உடனடியாக விற்பனை என்பது நடந்துவிடும் . அதேநேரம் வாங்குபவருக்கும் ஒரு நல்ல பலன்கனை கொடுக்கும் கட்டிடமாக இருக்கும்.

இன்றைய பஞ்சாங்கம்:

பிலவ ஆண்டு வைகாசி மாதம் 24ஆம் தேதி திங்கட்கிழமை .
காலை 8.50 வரை துவாதசி திதி பிறகு திரயோதசி திதி .
நாள் முழுவதும் பரணி நட்சத்திரம். இன்று சித்த யோகம். வாரசூலை கிழக்கு.
யோகினி வடமேற்கு .
இன்று பிரதோஷம்.

மேஷம் :

மேஷ ராசி அன்பர்களுக்கு ஒரு சில விஷயங்களில், இரண்டு மனசோடு இருக்கும் நாளாக இருக்கும்.

ரிஷபம் :

ரிஷப ராசி மக்களுக்கு ன்று புதிய நட்பு கிடைக்கும்.

மிதுனம் :

மிதுன ராசி மக்களுக்கு சுகம் கிடைக்கும் நாள்.

கடகம்:
கடக ராசி மக்களுக்கு வரக்கூடிய நாள்.

சிம்மம் :

சிம்மராசி மக்களுக்கு காரிய தாமதம், காரியத் தடை ஏற்படும் நாள்.

கன்னி :

கன்னி ராசி மக்களுக்கு ஒரு சில விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

துலாம்  :

துலா ராசி மக்களுக்கு ஒரு சில தடங்கல் ஏற்படுத்தும் நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி மக்களுக்கு ஒரு சில பயிற்சி சார்ந்த வெற்றி கிடைக்கும் நாள்.

தனுசு :

கடகராசி மக்களுக்கு வெற்றிமாலை கைக்குக் கிடைக்கும்  நாள் .அல்லது வேலை சார்ந்த நிகழ்வுகளில் ஒரு வெற்றி கிடைக்கும் நாள்.

மகரம் :

ராசி அன்பர்களுக்கு நன்மை கிடைக்கின்றன நாள்.

கும்பம் :

கும்ப ராசி அன்பர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் நாள்.

மீனம் :
 

மீன ராசி மக்களுக்கு பக்தி வழியில் இன்று நாட்டம் போகின்ற நாள்.

ராசிபலன் ஜாதகம் அல்ல.

வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற  ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.

For more details

#Arukkani_Jagannathan.
# ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
Let’s think good.
With confidence
         we will do it.
We will build the house according to hope to live better in life #chennaiVastu.
Let’s live well.

ph / whats: +91 99418 99995

  Tamil website:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

                  https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@ Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

# சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
# Daily_tamil_calendar
vastu calendar tamil
Vastu day
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
  #coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
  vasthu, vastu_tips
#Vastu #Astrology #Numerology
  #zodiac horoscope Today,!
Daily horoscope,
horoscope today tamil,
Today’s horoscope Tamil,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

From 2009 to 2015 #mayan_vastu.
(Update knowledge in between
# Andal_Vastu  Journey
#Andal_Vastu first batch training expert
Andal Vastu’s first #Vastu_class_trained #Vastu_expert)
Travel under the unique name of Chennai Vastu since 2015