வாஸ்து சார்ந்த மனஉளவியல் ஆலோசனைகள்

Psychology. Education Concept.
Psychology – Red Inscription on the Books on Shelf on the White Brick Wall Background. Education Concept.

வாஸ்து மற்றும் மனஉளவியல் .

உளவியல் என்பது மனித மனம் மற்றும் மனிதன் நடந்துகொள்ளும் விதத்தைப்பற்றி கூறும் அறிவியல் ஆகும்.மனிதனைச் செயல்படுத் தூண்டுகிற பலவிதமான எண்னங்களின் உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்ற அம்சங்கள் இந்தத் துறையில் ஆராயப்படுகின்றன.  பலதரப்பட்ட மனித செயல் பாடு சார்ந்த விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கும். தீர்ப்பதற்கும் இந்த உளவியல் பற்றிய அறிவு பயன்படுத்தப்படுகிறது. இதில் மன நலப் பிரச்னைகளுக்கான மதிப்பீடுகள் மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவை உள்ளடங்கி இருக்கின்றன.

உளவியலாளர் என்பவர் உளவியல் சார்ந்த மனித மனங்களை மற்றும், மனிதர்களுடைய செயல்பாடுகளைப்பற்றியும், அவர்களுடைய நடவடிக்கைகளைப்பற்றியும் நான்கு அறிந்தவர் ஆவார்.வாஸ்து சார்ந்த உளவியலாளர்கள் ஒரு வீட்டின் அமைப்பினை ஒத்தவாறுதான் அவர்களின் மனம் செயல்படும் என்பதனை தெரிந்து வைத்திருப்பார்கள்.இதில் வாஸ்து முறைகளைப் பயன்படுத்தி மனிதர்களுடைய எண்ணங்கள், உணர்வுகள், புரிந்து கொள்ளுதல் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை எந்தெந்த வாஸ்து கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றன என ஆராய்கிறார்கள். 

 

Illustrative image of sub conscious level
Illustrative image of sub conscious level

பொதுவாக வாஸ்து சார்ந்த நிபுணர்களிடம் வருகின்றவர்களுக்கு பல விதமான பிரச்னைகள், சவால்கள் இருக்கலாம். உதாரணமாக, சிலருக்கு உறவுகளில்  பிரச்னைகள், சிலருக்கு பெற்றோர் மூலமாக பிரச்னைகள், சிலருக்கு குறிப்பாக பெண்குழந்தைகளுக்கு இளம்பருவ வளர்கின்ற உடல்நிலைகளில்  பிரச்னைகள், சிலருக்கு வாழ்க்கை முறை மாற்றங்களால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், சிலருக்கு நாள்பட்ட நோய்கள்… இப்படிப் பல்வேறு பிரச்னைகளால் இவர்கள் உளவியலாளரிடம் வரும்போது, அவர்கள் சான்று அடிப்படையிலான ஊகங்களை வைத்துத் தலையீடுகளை உருவாக்கி, அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் சவால்களை அவர்கள் சந்திக்கவும், சமாளிக்கவும் உதவுகிறார்கள்.மனப்பதற்றம், மனச்சோர்வு, உணவு உண்ணுதல் குறைபாடு,தெனாளி படம்போல பயம் சார்ந்த குறைபாடுகள், அளவுக்கு அதிகமாக பொருட்களை பயன்படுத்துதல் போன்ற மனநலக் குறைபாடு உள்ளவர்கள் உளவியலாளர்களிடம் வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய மருத்துவத் திறன்களைப் பயன்படுத்தி இவர்களுக்கு உதவுகிறார்கள்.
உளவியலாளர்கள் தரும் சிகிச்சையின் அடிப்படை அறிவியலும், கட்டமைப்பும் ஒரே மாதிரி இருந்தாலும்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தீர்வு ஒருவரின் வீட்டில் வடமேற்கு மற்றும் பிரம்ஸ்தானம் என்று சொல்லக்கூடிய மத்திய பாகத்தில் உள்ள வாஸ்து கோளாறுகளை சரிசெய்யாது ஒருவருக்கு எந்தப்பிரச்சனைக்கும் உளவியல் ரீதியாக பேரிய அளவில் முழுமையாக தீர்வு கிடைக்காது.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)