தொழிற்சாலைகளுக்கு வாஸ்து

spirituality remedies
spirituality remedies for factories

தொழிற்சாலை வாஸ்து குற்றங்கள்,

Vastu principles for industry,Vastu Tips for Industry or Factory

மிகப்பெரிய அளவில் இருந்த சில நிறுவனங்கள் இன்று அடிமட்டத்தில் இருப்பதற்கு காரணம் கட்டாயமாக வாஸ்துவில் உள்ள குறைகளே ஆகும். அதாவது அதற்கு காரணங்கள் நிர்வாக குளறுபடிகளும்,நிதி சார்ந்த நிகழ்வுகளில் தவறுகளும், பணியாளர்களிடம் ஊக்கமும் முயற்சியும் இல்லாத நிலையும்,இப்படிப்பட்ட பல காரணங்களால் மிகப்பெரிய உயரத்தில் இருந்து அடிவாரத்திற்கு அசுர வேகத்தில் விழுந்து விடுகின்றன. அதே நிறுவனங்களுக்கு சரியான தலைமை இல்லாத போதே இந்த மாதிரி சூல்நிலைகள் உண்டாகும்.

இந்த இடத்தில் நீங்கள் கேள்வி கேட்கலாம் ஏன் முதலில் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிறுவனம் தானே என்று,இந்த இடத்தில் வாஸ்து அமைப்பு என்பது சுமாராக மூன்றரை வருடத்தில் இருந்து ஏழு வருடங்களில் பேச தொடங்கும் அந்த காலகட்டத்தில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி இருந்து இருக்கும். அதன் பிறகு வாஸ்துவின் வக்கிரமான பார்வை படப்பட்டு வேலை செய்ததன் காரணமாகவே அதன் வளர்ச்சி என்பது ஒரு நல்ல தலைமையில் ஒரு நபர் இல்லாத சூல்நிலைக்கு அந்நிறுவனம் தள்ளப்படும்.

ஆக வாஸ்து அமைப்பாக அந்நிறுவனம் இருக்கும் போது,சரியான தலைமை அங்கு அமைந்து,நிறுவனத்தை சீரமைத்து வருவாய் வருகின்ற பாதையை சரியான முறையில் அடிதளமிட்டு செல்வம் சிதைகின்ற பாதைக்கு தாளிட்டு அடைத்து அந்நிறுவனத்தை மீண்டும் வளர்ச்சி பெற்ற நிறுவனமாக செம்மைபடுத்துவார்கள்.இங்கு வாஸ்து இருந்தால் மட்டுமே நடக்கும். 

Factories for vastu
Factories for vastu

ஆக ஒரு இடத்தில் ஏமாந்து விட்டோம் என்றால் அதற்காக கவலைப்பட வேண்டாம். ஏனெனில் ஏமாற்றங்களின் மூலமாகவே எழுச்சி பெறுகின்றோம்.ஒவ்வோரு ஏமாற்றமும் ஒருவருக்கு படிப்பினையை கற்றுத்தருகிறது.ஆனால் உடல்ரீதியான ஏமாற்றம் எனும் போத அது தனிமனிதன்  சார்ந்த விசயமாக போய்விடுகிறது. அதுவே ஒரு நிறுவனத்தின் இழப்பு என்பது பல குடும்பங்களின் இழப்பாகி விடுகிறது.இப்படிபட்ட இழப்புக்கள் வேண்டாம் என்றால் வாஸ்துப்படி வீடு வேண்டும். ஒரு தொழிற்சாலையின் வளர்ச்சி அதன் வெற்றி என்பது தென் மேற்கு மற்றும் வடமேற்கு சார்ந்த விசயம் ஆகும்.Vastu for factory also applies to mills, industries (both small scale and large scale), manufacturing plants and sheds, etc.

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)