தினசரி ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தாலும் கூட சொந்தமாக ஒரு இரு சக்கரவாகனம் வாங்க இன்னும் முடியவில்லை என்னால் என்று இருப்பவரா?

செல்வம் பெருக வாஸ்து
செல்வம் பெருக வாஸ்து

சொந்தமாக தொழில் செய்யும் நபரா நீங்கள்?

வருவாய் என்பதும் இல்லாமல் இல்லை,ஆனால் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் கையில் பணமே தங்கமாட்டேன் என்று இருக்கின்ற மனிதரா?
 உங்கள் ஜாதகப்படி நிச்சயம் சொத்து, சுகம் உண்டு என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதற்கான அறிகுறியே தென்படவில்லையே என்று உள்ளவரா?
 தினசரி ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தாலும் கூட சொந்தமாக ஒரு இரு சக்கரவாகனம் வாங்க இன்னும் முடியவில்லை என்னால் என்று இருப்பவரா?
உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை உண்டு வாஸ்துவில்,
வாஸ்து என்பது ஒருவரின் வாழ்க்கைக்கு பல வகையிலும் உதவியாக இருக்கிறது.  மிக நுணுக்கமான சின்ன சின்ன காரியங்களை கூட இப்படி செய்தால் தான் நன்றாக இருக்கும், நலம் பெற முடியும் என்று நமக்கு தெளிவாகவே உணர்த்துவதில் வாஸ்துவை விட்டால் வேறு எதுவும் இல்லை என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும்.

வாஸ்து என்பதை ஒரு ஜோதிட சாஸ்திரத்தோடு இணைத்து பார்க்கும் கண்ணுக்கு தெரியாத மாய பொருளோடு உறவாடுகிற விசயமாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நேருக்கு நேராக பரிசோதனை செய்து சரியா தவறா  என்று நாமே முடிவு செய்து விடமுடியும்.

vastu tips for wealth in tamil
vastu tips for wealth in tamil

 ஒருவர் நன்றாக  நிறைய வருமானம் சம்பாதிக்கின்றார்  ஆனால் அவர் குடும்பத்தில் மருத்துவ செலவு மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளில் ஒருவருக்கு கூட பொறுப்பில்லை என்ற நிலை இருக்குமானால் நிச்சயம் அந்த வீட்டில் வடகிழக்கு தவறு இருக்கும்.

  இதை அந்த வீட்டிற்கு சென்றுதான் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை சம்பவங்களை சொன்னவுடன் தெரிந்து கொள்ளலாம். 

இதே போல தென்கிழக்கு மூலையில் தவறுகள் இருந்தால் விரய செலவுகளும் கொடுத்தகடன் திரும்பிவராத நிலையும் இருக்கும். வடமேற்கில் இருந்தால் பணம் வரும் போகும் ஆனால் நிரந்தரமான கடன்காரனாக வைத்து சிரமப்படுத்தும். இவைகள்   கண்ணெதிரே பார்க்கின்ற உண்மைகள் ஆகும்.

தென்மேற்கு மூலை அதாவது நைருதி மூலையில் வடக்கு திசையை பார்த்தோ கிழக்கு பார்த்தோ,  பணப்பெட்டி இருந்தால் கண்டிப்பாக பணத்தட்டுப்பாடு என்றும் ஏற்படாது. செலவுகளை திட்டமிட்டு செய்து விரயம் குறைந்து போகும்.

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.
Awww.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)