31.5.2021 ஜோதிட ராசிபலன்| வாஸ்து குறிப்புகள்

இன்றைய
வாஸ்து குறிப்புகள்:
vastu tips for tamil:

வாசம் இல்லாத மலரும், மகரந்தம் இல்லாத மலரும், பூஜைக்கு உதவாத மலர்கள்.  அந்த வகையில் சீன தேசத்தின் வரவாக இருக்கக்கூடிய பென்சூய்  வாஸ்து  பொருள் வைத்து வாஸ்து பார்த்து மாற்றங்கள் செய்வது என்பது சத்தியமாக மிகப்பெரிய அளவில்  ஏமாற்றி பிழைக்கும் வாஸ்து வியாபாரம். ஒரு இடத்திற்கு உண்மையான வாஸ்து மாற்றம் என்பது கட்டிடத்தை கொஞ்சம் எடுத்தோ, கொஞ்சம் அடைத்து இருப்பதை எடுத்தோ, செய்யக் கூடிய விஷயம். இன்றைய  சீனத்து கொரோணா எப்படி மோசமானதோ அது போல வாஸ்து பொருள்களும் ஏமாற்று வேலையே.

31-5-2021 #வைகாசி 17
சோமவார திங்கள்
31th May 2021
இன்றைய பஞ்சாங்கம்.

சோமவார திங்கட்கிழமை.
அமிர்த சித்த யோகம் கூடிய நாள். கரிநாள்.

சஷ்டி நள்ளிரவு 1.08 வரை பிறகு சப்தமி.

திருவோணம் பிற்பகல்  3.49 வரை பிறகு அவிட்டம்.

யோகம்:
மகேந்திரம் விடியற்காலை 3.48 வரை

கரணம்:
கரசைஒ  கரணம் இரவு 7.46 வரை

வாரசூலை கிழக்கு. யோகினி கிழக்கு.

நல்ல நேரம் காலை 6-7|12-2pm இரவு 6-9

ராகு காலை7.30-9

எமகண்டம் 12-1.30pm

குளிகை 1.30-3pm

zodiac horoscope Today:
இன்றைய ராசிபலன்கள்:

மேஷம் :

மேஷ ராசி மக்களுக்கு இன்று வெற்றி கிடைக்கும் நாள்.

ரிஷபம் :

ரிஷப ராசி மக்களுக்கு தனக்கு என்று ஒரு நிம்மதியான ஒரு நாள்.

மிதுனம் :

மிதுன ராசி மக்களுக்கு இன்று புகழ் கிடைக்கக்கூடிய ஒரு நாள்.

கடகம்:

கடக ராசி மக்களுக்கு ஒரு சில விஷயங்களில் பயத்தை கொடுக்கக் கூடிய நாள்.

சிம்மம் :

சிம்மராசி மக்களுக்கு அமைதியான சூழ்நிலை இன்று  உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி :

கன்னிராசி மக்களுக்கு பயணம் சார்ந்த நிகழ்வுகளில் எதிர்மறை பலன்களை கொடுக்கும் நாள்.

துலாம்  :

துலாம் ராசி மக்களுக்கு ஒரு சில விஷயங்களில் உற்சாகத்தை கொடுக்கும் நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி மக்களுக்கு இன்று எதிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு :

தனசு ராசி மக்களுக்கு இன்று ஊக்கத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு நாள்.

மகரம் :

மகர ராசி மக்களுக்கு இன்று ஏதாவது ஒரு திசையில் இருந்து  எதிர்ப்பு வரக்கூடிய நாள்.

கும்பம் :

கும்பராசி மக்களுக்கு இன்று வெற்றியை கொடுக்கும் கூடிய நாள்.

மீனம் :
 

மீன ராசி மக்களுக்கு இன்று  பக்தி சார்ந்த ஆலயம் சார்ந்த நிகழ்வுகளில் பதவி கிடைக்கும் நாள்.

ராசிபலன் ஜாதகம் அல்ல.

வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற  ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp No: +91 9941899995

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் . 

Founder of chennai Vastu Consultancy.  Vasthu Expert. arukkani jagannathan  is a senior Vastu consultant & founder of chennai Vastu
consultancy services for more than 10 years.He has a proven record of 100% client delight for his dedicated and sincere
consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

                 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்