30.05.2021 வாஸ்து நாட்காட்டி | Horoscope tamil astrology

30-5-2021 #வைகாசி 16
ஆதிவார ஞாயிறு

இன்றைய
வாஸ்து குறிப்புகள்:
vastu tips for tamil:

மனை அல்லது, வீடு இருக்கக்கூடிய இடத்திற்கு அருகில் ஆங்கில எழுத்துக்களான T மற்றும் V மற்றும் U போன்ற அமைப்பில் சாலைகள் வரும்பொழுது அந்த இடத்தின் பலன் என்பது கொஞ்சம் குறைவுதான். ஆனால் வாஸ்து அமைப்பில் கட்டிடங்களை கட்டும் போது கொஞ்சம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

30th May 2021
zodiac horoscope Today:
இன்றைய ராசிபலன்கள்:

மேஷம் :

மேஷ ராசி அன்பர்களுக்கு ஒரு சில விஷயங்களில் இன்று சிந்தனை செய்யும் நிகழ்வாக இருக்கும்.

ரிஷபம் :

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று நன்மை கிடைக்கும் நாள்.

மிதுனம் :

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று செலவுகள் ஏற்படும் நாள்.

கடகம்:

கடக ராசி அன்பர்களுக்கு ஒரு சில விஷயங்களில் கொஞ்சம் பகை ஏற்படும் நாள்.

சிம்மம் :

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உடல் சார்ந்த உழைப்பு அதிகம் இருக்கும் நாள்.

கன்னி :

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு சில விஷயங்களில் மேன்மை கிடைக்கும் நாள்.

துலாம்  :

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உறவு வகைகளில் சுகம் கிடைக்கும் நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி அன்பர்களுக்கு உங்கள் ஆசை நிறைவேறும் நாள்.

தனுசு :

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சுப நிகழ்ச்சி நடக்கும் நாள்.

மகரம் :

மகர ராசி அன்பர்களுக்கு இன்று லாபம் கிடைக்கும் நாள்.

கும்பம் :

கும்ப ராசி அன்பர்களுக்கு பரிசை போல ஒரு சில விஷயங்கள் இன்று நடக்கும் நாள்.

மீனம் :
 
மீன ராசி அன்பர்களுக்கு ஒரு சில விஷயங்களில் அனுகூலமாக இருக்கும் நாள்.