குறி சொல்லும் மக்களின் வாஸ்து

வாஸ்து_இரகசியம்:

ஒரு இல்லத்தில் உறவுகளோடு ஒன்றி வாழ வேண்டும் என்று சொன்னால் #வடக்கும், #கிழக்கும், திறப்புகள் வேண்டும்.அப்படி வடக்கு திறப்புகள் இல்லாத போது உறவுகள் வராத, பணம் மட்டுமே சம்பாதிக்கும் வீடாக இருக்கும்.#கிழக்கு திறப்பு அவர்களின் #பூர்வீகவீட்டில் இல்லாமல் இருந்தால் அவர்கள் எந்த ஊரில் வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கும் வீடுகளிலும் கிழக்கு மூடப்பட்டு இருக்கும். கிழக்கு திறப்பு இல்லாதபோது அவர்களின் நேரடி #வாரிசு அந்த உறவு முறையில் பாதிப்பு ஏற்படும். அவர்களுடைய நேரம் நன்றாக இருந்தால் #மகனோ, #மகளோ #அன்னியதேசத்தில் இருப்பார்கள். நேரம் சரியில்லாதபோது உள்ளூரிலேயே பேசாமல் தனித்தனியாக வாழ்வார்கள். கிழக்கு கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும்.கிழக்கு #மூடப்பட்ட_வீடுகளில் தான் #சாமியாடிகள் அல்லது குறிசொல்லும் #ஜோதிடர்களின் வார்த்தை ஜாலங்களில் மயங்கி கிடப்பார்கள்.. மயக்கம் தெளிய கிழக்கு திசை வானம் வீட்டில் உள்ளே இருந்து தெரிய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
phone_99413_99992