பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன் -மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்சினைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, வெளியே சொல்ல முடியாத கஷ்டம்,வடக்கு பூஜையறைகள் கொடுக்கும்.

ஏவல் பில்லி சூன்யம் செய்வினை கோளாறு ,பேய்பிசாசு ,தீயசக்திகள், கண் திருஷ்டி கோளாறுகள்,உங்கள் இல்லத்தில் இருக்கும் என்று ஒருசில ஜோதிடர்கள் சொல்லும் போது,இதற்கு காரணம் தென்மேற்கு பூஜையறையே ஆகும். மனக்கோளாறு, எப்போதும் மனபயம், தீராதவியாதி, சாபதோஷம்,கிரகதோஷம், தெய்வகுற்றத்தால் ஏற்படும் தோஷம், என்று ஒரு ஜோதிட நிபுணர் சொல்கிறார் என்றால் உங்கள் வீட்டில் வடகிழக்கு பூஜையறை உள்ளது என்பது உண்மை.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122