மேற்கு பார்த்த மனை மற்றும் கடைகளில் செய்ய கூடிய பெரிய வாஸ்து தவறுகள்

வடகிழக்கு பூஜையறை மிக மிக தவறு. அதனுடைய கெடுதலான பலன் அனைத்தும் வீட்டின் ஆண்கள் மீதே இருக்கும்.

       #ஆண் மக்கள் நல்ல வேலைக்கு போகமுடியாத நிலை ஏற்படும். சில சமயம் ஆண்களுக்கு வேலையே அமையாமல் கூட போக நேரிடும்.

       குடும்ப உறவுகளில் பிரிதல்  ஏற்படும். அதாவது தந்தை, மகன் உறவு பாதிப்பு, கணவன் மனைவி உறவு கூட சிலநேரங்களில் பாதிக்கப்படுகிறது.

       உடல் நிலை பாதிப்பு, தண்ணீர் விபத்து போன்றவைகள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.

ஆக வடகிழக்கு பகுதியில் எக்காரணம் கொண்டும் பூஜையறை வேண்டாம்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122