சில இல்லங்களில் தவறான பழக்க வழக்கம் வாஸ்து

சில இல்லங்களில் கழற்றி வீசிய துணிகளை அதே இடத்தில் போட்டுவிடுவார்கள். படுக்கையறை இருக்கும் என்று சொன்னால், இரவு தூங்கும் போது, கொஞ்சம் வேர்க்கும் போல இருக்கும் பொழுது மேற்சட்டைகளையும்,காற்சட்டைகளையும் அதே இடத்தில் போட்டு விடுவார்கள். இது போல பழக்கம் இருக்கும் போது அந்த வீடுகளில் நோய்த்தொற்று என்பது நிச்சயமாக இருக்கும். அதே போல பணம் சார்ந்த நிகழ்வில் பாதிப்பு இருக்கும். இந்த பழக்கம் இருக்கக் கூடிய பெரியவராக இருந்தாலும் சரி, சிறுவர்களாக இருந்தாலும் சரி,பழக்கத்தை மாற்றம் செய்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கைக்கு மாற்றம் கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122