சமையலறை, உணவு உண்ணும் அறை, சிறிய வீடுகளின் படுக்கையறை

ஏற்கனவே 8 என்கிற அளவு வரை சொல்லி இருக்கிறேன் . 9 என்கிற அளவு எந்த இடத்திலும் வைக்க வேண்டாம் .
10 என்பது அற்புதமான பலனைக் கொடுக்கக் கூடிய அமைப்பு. ஆரம்பம் மிக சாதாரணமாகத் தோன்றினாலும் ஒரு கட்டத்தில் விருத்தி என்பது உண்டு. பத்தடி வைக்கக்கூடிய இல்லங்களின் அவர்கள் அடுத்த தலைமுறை பெரிய வீடுகள் கட்டப்படும் யோகத்தை கொடுக்கும். எந்த விதமான எதிர்மறை செயல் எட்டு அடிகளில் கிடையாது. ஒரு சமையலறை, உணவு உண்ணும் அறை, சிறிய வீடுகளின் படுக்கையறை பத்துக்கு பத்துஅளவாக இருப்பது சிறப்பு.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122