12.6.2021 சனிக்கிழமை வாஸ்து நாள் ஜோதிட பலன்கள்

இன்றைய #ஜோதிட#பஞ்சாங்க வாஸ்து குறிப்புகள்:#vastu_tips for tamil:ஒரு #பூமியில், ஒரு #தோட்டத்தில், ஒரு #நிலத்தில், ஒரு #கட்டிடத்தில், ஒரு #அலுவலகத்தில், ஒரு #வீட்டில், ஒரு #தொழிற்சாலையில், தெற்கு மேற்குகளில் பூமிக்குள் நீர் தேக்கி வைப்பது மரணத்தின் வாயிலுக்கு வழியை ஏற்படுத்துவதாகும்.அது தண்ணீர் #தொட்டி, #செப்டிக் டேங்க், ஆழ்துளை கிணறு, அதேபோல பெரிய கிணறுகள் எதுவாக இருந்தாலும் இது பொருந்தும்.இன்றைய #பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு வைகாசி மாதம் 29-ஆம் தேதி சனிக்கிழமை. இதற்கு சரியான ஆங்கில தேதி ஜூன் மாதம் 12ஆம் தேதி 2021 .இன்றைய நட்சத்திரம்: திருவாதிரை மாலை 4 மணி 43 அதற்குப் பிறகு புனர்பூசம். இன்றைய திதி: துதியை திதி மாலை 8.20 வரை அதற்கு பிறகு திருதியை திதி. இன்று சித்தயோகம். இன்றைய வாரசூலை கிழக்கு. யோகினி வடக்கு. இன்று சுவர்ண கவுரி விரதம். இன்றைய ராகு காலம் காலை 9 மணியிலிருந்து 10.30 மணி வரை. இன்றைய எமகண்டம் மதியம் 1.30-3 மணி வரை. இன்றைய குளிகை காலை 6 மணியிலிருந்து 7.30 வரை. இன்றைய நல்ல நேரம் காலை 7 மணியிலிருந்து 7.30 வரை/ காலை 10.30 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை/ மாலை 5 மணியிலிருந்து 6 மணிவரை.மேஷம் :மேஷராசிக்காரர்களுக்கு இன்று செலவு கொடுக்கும் நாள். ரிஷபம் :ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆதாய வருமானம் வரும் நாள். மிதுனம் : மிதுனராசிக்காரர்களுக்கு பொருள் வரவு வரும் நாள். கடகம்:கடகராசிக்காரர்களுக்கு இன்று ஒரு சில விஷயங்களில் தடை கொடுக்கும் நாள்.சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை கிடைக்கும் நாள்.கன்னி :கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சுகம் கொடுக்கும் நாள்.துலாம் :துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை கிடைக்கும் நாள்.விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நலம் கிடைக்கும் நாள்.தனுசு :தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புகழ் கிடைக்கும் நாள்.மகரம் :மகர ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்பால் உயர்வு தரும் நாள். கும்பம் :கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு சில நண்பர்களால் உதவி கிடைக்கும் நாள்.மீனம் : மீன ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் இருக்கும் நாள். ஆக பயணங்களில் கவனம் தேவை.ராசிபலன் ஜாதகம் அல்ல. வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு#Arukkani_Jagannathan.#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.நல்லதே நினைப்போம்.நம்பிக்கையோடு செயல்படுவோம்.நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.நலமாக வாழ்வோமாக.வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.WhatsApp No: +91 99418999951.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் . Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. arukkani jagannathan is a senior Vastu consultant & founder of chennai Vastuconsultancy services for more than 10 years.He has a proven record of 100% client delight for his dedicated and sincereconsultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world. தமிழ் இணைய தளம்:https://www.chennaivasthu.com/english website:https://www.vastuconsultantchennai.com/https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dvyoutube: https://www.youtube.com/user/jagannathan6666https://www.facebook.com/chennaivastu/Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09#சென்னை_வாஸ்து#tamil_daily_calendar#தினசரி_தமிழ்_காலண்டர்vastu calendar tamilவாஸ்து நாள்tamil calendar 2021#chennai_vastu#tamilnadu_vastu#coimbatore_vastu#tiruppur_vastu#salem_vastu#karur_vastu#erode_vastu#namakkal_vastu vasthu,vastu_tips வாஸ்து ஜோதிடம் எண்கணிதம் zodiac horoscope Today, !தினசரி ராசிபலன்,horoscope today tamil,இன்றைய ராசிபலன் தமிழ்,Today Rasi Palan in Tamil, Daily Horoscope, Astrology in Tamil, 2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து. (இடையே அறிவை புதுப்பிக்க#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்#Andal_Vastu first batch training expertஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்