​மாட்டுத் தொழுவங்களும், வாஸ்துவும்,

Calves Shed,எருமை மாடு வளர்ப்பு
Calves Shed,எருமை மாடு வளர்ப்பு

எனது வாஸ்து பயணத்தில் ஒரு சில இடங்களில் கிராமப்புற பகுதிகளில் வாஸ்து பார்க்க செல்லும் போது ,அதிகமான மக்கள் என்னிடம் கேட்கும் கேள்வி என்னவெனில் மாட்டுத் தொழுவங்களை ஒருவரின் இல்லத்தில் எந்த திசையில் அமைக்க வேண்டும் என்ற கேள்விகள் அதிகமாக இருக்கும். அதற்கான பதிலை இப்பொழுது உங்களுக்காக வழங்குகின்றேன்.

மாட்டுத்தொழுவங்களை எப்பொழுதும் நமது இல்லத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு சார்ந்த பகுதிகளில் அமைத்து கொள்ளவேண்டும். எக்காரணம் கொண்டும் மேற்கு மற்றும் தெற்கு புறங்களில் அமைக்ககூடாது.அப்படி அமைப்பது வாஸ்து ரீதியாக தவறு.

கொங்குநாட்டில் ஒவ்வொரு விவசாயம் சார்ந்த தோட்டத்தில் உள்ள வீடுகளுக்கு தெற்கு புறங்களில் அதிக இடங்களில் கட்டுத்தரை என்று சொல் வழக்கில் சொல்லக்கூடிய மாட்டுத்தொழுவங்களை அமைத்துள்ளனர்.அப்படிப்பட்ட தொழுவங்கள் அவர்களுக்கு பெரிய பாதிப்புக்களை கொடுப்பதில்லை.அதற்குக் காரணம் ஒரு சில வீடு சார்ந்த தொழுவம் சார்ந்த விலங்குகளை அவர்களுக்கே தெரியாது வளர்கின்றனர்.

 

naattu maau,மாட்டுத்  தொழுவங்களும், வாஸ்துவும்,
naattu maau,மாட்டுத் தொழுவங்களும், வாஸ்துவும்,

என்னைப பொறுத்தவரை ஒவ்வொரு தொழுவங்களிலும்,மாடுகளை மட்டுமே வளர்க்காமல் கூடவே எறுமைகள் ஒன்றாவது அவர்களின் தொழுவங்களில் கட்டாயம் இருக்கும் போது மிகச்சிறப்பான வாழ்க்கை வாஸ்துவின் ரீதியாக வாழமுடியும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)