ஷேர் மார்க்கெட்டில் பணம் இழப்பதற்கு வாஸ்து குறைகள் காரணமா?

money in the share market
money in the share market

ஷேர் மார்க்கெட்டில் பணம்

பங்குச்சந்தை என்றாலே ஜோதிட ரீதியாக புதன் காரணம் ஆகின்றார். இதில் ஷேர் என்பதனை தவிர்த்து மார்கெட் என்றால் வியாபாரம் ஆகும் இடம் ஆகும். அப்படிப்பட்ட வியாபாரத்தில் முன்னிலை வைக்கும் கிரகம் சுக்கிரன் ஆவார்.இப்படி அதிர்ஷ்டம் வர வேண்டும் என்றால் கூடவே பிரமாண்டமாக அடுத்தவர்களின் பணம் ஒருவருக்கு வரவேண்டும் என்றால் ஜாதகத்தில் ராகுபகவான் மிகுந்த பலம் பொறுந்திய நிலையில் இருக்க வேண்டும்.

ஒரு உணவு உண்கிறோம் என்று சொன்னால் அது நமக்கு பிடிக்குமா? அல்லது பிடிக்காதா? என்று ஆராய்ந்து மட்டுமே உண்ணுகின்றோம்.அது போல ஒரு தொழில் செய்யும் போது அந்த தொழில் நமக்கு ஒத்து வருமா? வராதா? என்கிற ரகசியம் தெரிந்து பார்த்து செய்யும் போது எக்காலத்திலும் நஷ்டம் என்கிற  பேச்சே கிடையாது.இந்த அறிவு ஒரு மனிதனுக்கு எப்பொழுது வரும் என்பதனை அறியாமல் செய்யும் போது கையில் உள்ள பணத்தை இழந்து, சொத்துக்களை இழந்து  தரித்திரம் பிடித்த ஏழ்மை நிலைக்கு தள்ளப்படக்கூடிய சூல்நிலை அமையும். ஒரு வீட்டில் வெளிச்சூல்நிலை வெப்பமாக இருக்கும் போது நாம் தங்கி இருக்கும் படுக்கை அறைகளுக்கு குளிர்சாதன வசதி செய்துகொண்டு வெப்பத்தின்  தாக்கம் இல்லாது நல்ல உறக்கத்திற்கு வழி தேடிக்கொள்கின்றோம்.

ஆக ஜாதகத்தில் கோளாறுகள் இருந்தாலும் அதாவது பணம் இழக்க கூடிய சூல்நிலையை ஒரு ஜாதகம் கொடுக்கும் சூல்நிலை இருந்தாலும்,நல்ல ஒரு வாஸ்து அமைப்பு உள்ள ஒரு வீடு கட்டாயமாக பணத்தை இழக்கும் சூல்நிலைக்கு தள்ளாது.

money-bag in vastu
money-bag in vastu

ஒருவரிடம் வட்டிக்கு கொடுத்து பணத்தை இழந்து விடுதல்,பங்குசந்தையில் பணத்தை இழந்து  விடுதல்,தவறான தொழில் செய்து பணத்தை இழந்து விடுதல்,இப்படி  ஒருவருக்கு பணம் இழப்பு ஏற்படுகிறது என்று சொன்னாலே அது முழுக்க முழுக்க வடமேற்கு சார்ந்த வாஸ்து தவறுகளே ஆகும்.அங்கு இருக்கும் தவறான பள்ளங்கள், கட்டடங்களின் வளர்ந்த அமைப்பு ,தவறான சாலைகள் வடமேற்கில் இருப்பது,இப்படி பலகாரணங்களை சொல்லமுடியும்.அந்த இடத்தினை ஒரு வாஸ்து அமைப்பில் கொண்டு வரும் போது அடுத்தவர்களின் பணம் நமக்கு வருகின்றதோ இல்லையோ,கட்டாயமாக நம் அப்பா அம்மா,தாத்தா பாட்டி சம்பாதித்த,சொத்துக்கள் நம்மைவிட்டு போகாது என்பது உண்மை.

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)

ஷேர் மார்க்கெட்டில் பணம் இழப்பதற்கு வாஸ்து குறைகள் காரணமா
ஷேர் மார்க்கெட்டில் பணம் இழப்பதற்கு வாஸ்து குறைகள் காரணமா