வீட்டு வேலை தொடங்கும் போது செய்ய வேண்டிய வாஸ்து சார்ந்த முக்கிய விசையங்கள்?

வாஸ்துவில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்
வாஸ்துவில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

வாஸ்துவில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

இல்லத்தை அழகாக  கட்டுமானம் செய்யும் போது அறைகளை எந்த அமைப்பில், எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி வாஸ்து  விதிமுறைகளை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
வாஸ்து அமைப்பில் இல்லம்  இருந்தால் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பார்ப்போம்.
வீடு கட்ட தேர்வு செய்யும் வீட்டுமனை சதுரமாகவோ, அல்லது சதுர வடிவிலோ இருக்கலாம். அதனால் மிகவும் நல்லது. வீட்டுமனைகள் அருங்கோண வடிவில் இருக்கக்கூடாது. அதில் எப்போதும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

 

தெற்கு, மேற்கு திசை பார்த்த இடங்களை காட்டிலும், வடக்கு, கிழக்கு திசை பார்த்த இடங்களை தேர்வு செய்வது சிறந்தது.
 இடத்தின் ஈசானியம்  குறையும் அமைப்பாக  இருக்காமல்இருக்க வேண்டும்.

வீட்டின் தரைப்பகுதிக்கு உரிய கிழக்கு வடக்கு ஈசானிய பகுதிகள் தாழ்ந்த அமைப்பில் இருக்கும்படி சரி செய்து கொள்ள வேண்டும்.
மேற்கு, தெற்கு, தென்மேற்கு  நைருதிமூலையை உயரமான க அமைக்க வேண்டும்.
கிழக்கு வடக்கு திசைகளில் இரண்டு அதிகமான காலி இடம் விட வேண்டும்.
பூமிபூஜை செய்து அஸ்திவாரம் தோண்டும் போது வடகிழக்கு திசையான ஈசான மூலையில் பூமி பூஜை போட்ட பின்னர் வீட்டு வேலையை வடகிழக்கில் வேலையை தொடங்க வேண்டும்.
கிழக்கு, வடக்கு ஈசான்யம் தவிர மற்ற திசைகளில் கிணறு, பள்ளம் இருந்தால் அதை மண்கொண்டு நிரப்பி சரி செய்ய வேண்டும்.
தென்கிழக்கு மூலையில் சமையல் அறையை கிழக்கு பார்த்தவாறு அமைப்பது சிறந்தது.
 குடும்ப தலைவர் படுக்கை அறை என்பது தென்மேற்கு பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும்.
வீட்டின் அலமாறி என்கிற லாப்ட் தெற்கு, மேற்கு சுவர்களில் தான் அமைய வேண்டும்.
வீடு கட்டுமான பணிக்கு போர் போடுவதாக  இருந்தால் வடகிழக்கு திசையில் ப மேற்கொள்ள வேண்டும். அல்லது சிறிய பள்ளம் தோண்டி தண்ணீரை தேக்கி வைப்பதாக இருந்தாலும் வடகிழக்கு மூலையிலேயே நீரை தேக்கி வீடு கட்டும் வேலைக்கு பயன்படுத்த வேண்டும்.

 

vastu rules for house
vastu rules for house

வீட்டு வாசல்படி, ஜன்னல், அலமாரி, கதவுகளை ஒன்றுக்கு ஒன்று நேராக வைப்பது நல்லது.இதற்கு உச்சம் என்கிற விசயத்தை இந்த இடத்தில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
வீட்டு கட்டுமான பணிகளூக்கு பயன்படுத்தும் கட்டுமான பொருள்கள் அனைத்தையும், அதாவது ஜல்லி, செங்கல்,  உள்ளிட்ட கட்டுமான பொருட்களை தெற்கு, மேற்கு பகுதிகளில் மட்டுமே  வைக்க வேண்டும்.

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]
Contact:
+91 83000 21122,+91 99650 21122(whatsapp)