வீட்டில் பின்னாடி துளசி செடி

உண்மையான மனசோடு இருப்பதை விட பெரிய ஒரு அறம் வேறு எதுவும் கிடையாது என்று வள்ளுவப் பெருமான் கூறுகிறார் . இது நடைமுறை  குடும்ப வாழ்க்கைக்கு மட்டும் கிடையாது. நம்ம அன்றாடம் செய்கிற செயல்களுக்கும் பொருந்தும். அதாவது நமது வெற்றிக்கு வேடம் போடாத மனம்தான் அடித்தள பேஸ்பெண்ட். என்று சொல்லலாம் .

ஒருவரை சந்திக்க செல்கின்றீர்கள். சந்திக்கச் செல்லும் பொழுது  இரண்டு மூன்று நபர்கள் இருப்பாங்க. ஓரிருவர்   நீங்க எந்த விஷயத்துக்காக சந்திக்க செல்கிறீர்களோ அது சார்ந்த போலவே பல கேள்விகளை யாராவது ஒருவர் கேட்பார்கள். அவங்க கேட்கிற விஷயம் உங்களுக்கு தெரியாது என்று வையுங்களேன். தெரியவில்லை என்று சொல்றத விட்டுட்டு, தெரிந்தது போல காட்டி, சுத்தி வளைத்து பேசுவது சரியா? அது நல்லதா?.. என்றால் என்னைப் பொறுத்தவரை தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்பவர்கள் நம்பிக்கைக்குரிய மனிதர்களாக உலகம் பார்க்கும். வெளிப்படையாக பேசுபவர்களை கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என்று முடிவெடுப்பார்கள். இதை  80 சதவீத மக்கள் இப்படித்தான் இருப்பாங்க.

ஆக இயல்பாக இருப்பது வேறு இயல்பாக இருப்பதாக காட்டிக் கொள்வது வேறு. அன்பாக இருக்கிறது வேறு. அன்பு  இருப்பது போல காட்டிக்கொள்வது வேறு. நல்லா சிரிச்சு பேசறது வேறு. உண்மையா பாசத்தோடு இருக்கிறது வேறு. ஆக நாம் அனைத்திலும் சரியாக இருக்கின்றோமா என்பது  நாம் நம்மை சரிபார்த்து கொள்ள வேண்டும். ஆக  தவிர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக இருக்கக்கூடாது.

வீட்டின் முன்பு குரோட்டன்ஸ் செடிகள் வைத்திருப்போம் அழகாக இருக்கிறது அதனுடைய ஈர்ப்பு  மனமெல்லாம் அதில் இருக்கும்.  வீட்டில் பின்னாடி  துளசி செடி வைத்திருப்போம். அதற்கு அழகு கிடையாதுங்க மணம் வீசும் மருத்துவகுணம் அதனுடைய இயல்பு. ஆக வீட்டுக்கு முன்னாடி இருக்குற அதனால குரோட்டான் செடிக்கு அதிக மதிப்பும் எடுத்துக்கொள்ளக்கூடாது.ஆக  இரண்டுக்குமே ஒவ்வொரு விசயத்தில் ஒரு  முக்கியத்துவம் உண்டு. அந்தவகையில்  முரண்பாடுகளை தெரிந்து வாழ ஒரு தைரியம் நமக்கு வேண்டும்.ஆக  சிந்தனை செயலும் சரியாக இருந்தால் இயற்கையாகவே தைரியம் என்பது வந்துவிடும். மனித வாழ்க்கைக்கு வெற்றிக்கு கைகொடுத்தது தைரியம்தான்.

Adambakkam vastu consultant,
ஆதம்பாக்கம் வாஸ்து நிபுணர் ,
Adyar vastu consultant,
அடையார் வாஸ்து நிபுணர் ,
Alandur vastu consultant,
ஆலந்தூர் வாஸ்து நிபுணர் ,
Alapakkam vastu consultant,