வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யலாமா

வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யலாமா ?..என்கிற கேள்விகளை நிறைய மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அது சார்ந்த எனது பதில் என்னவென்றால், குலதெய்வ வழிபாடு என்பது இறை உருவங்களின் நிழல் படங்களை வீட்டில் வைத்து வழிபடுவதில் எவ்விதத் தவறும் கிடையாது. அதுதான் முறை. அதனை விடுத்து வீட்டிற்கு வெளியிலோ,அல்லது வீட்டிற்கு உள்ளேயோ தனி கோபுரங்கள் போல அமைத்தோ கூம்பு வடிவில் கட்டிடம் அமைத்தோ வழிபாடு செய்வது மிக மிக தவறு.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122