வற்றாத செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு வாஸ்து ஆலோசனை

வீடுகளில் மகாலட்சுமி

 

 

 

 

 

வற்றாத செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு வாஸ்து ஆலோசனை பற்றி பார்ப்போம்
வீடுகளில் மகாலட்சுமி இருந்தால் மட்டுமே செல்வம் நிலையாக தங்கும். மனித வாழ்வில் எப்போதும் பணப்பிரச்னை ஏற்படாது. அந்தவகையில் வீட்டின் முன்பு ஒரு பெயர் பலகை அல்லது எதாவது சின்னங்கள் அடையாளம் சொல்லும் படி இருக்க வேண்டும்.சொந்த வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர்ப்பலகையை வாசல் மதிலில் பதிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப் பெயர்ப்பலகையை பார்த்துப் படிப்பவர்களின் மனதில் நீங்கள்தான் வீட்டு உரிமையாளர் என்று எழுகின்ற ஆக்கப்பூர்வமான உணர்வு உங்களது செல்வத்தை நிலைக்கச் செய்யும்.எப்படி வீட்டில் உங்கள் பெயர் நிலைக்கின்றதோ அதுபோல உங்களுக்கு செல்வம் நிலையாக இருக்கும்.

வீடு ஒளிமயமாக பிரகாசித்தாலே லட்சுமி கடாட்சம் பொங்கி வழியும். வீட்டு முகப்பிலும், பூஜை அறையிலும் தினசரி காலை மாலை விளக்கேற்றி வைத்தால் செல்வம் பெருகும். மங்களம் உண்டாகும்.இரவு நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மின்சார விளக்குகளை எரிய விட வேண்டும்.

பூஜை அறையிலும் வீட்டில் முகப்பு பகுதியில் ஏற்கனவே சொன்னமாதிரி சின்னங்களை வரைய வேண்டும். மங்களத்தின் சின்னங்களான ஸ்வஸ்திக், ஓம் குறிகளை இடுங்கள். நல்ல அறிகுறிகள் தோன்றி வீட்டை வளமாக்கும்.கோயிலில் பூஜை செய்த பூஜித்து எடுத்து வரும் எலுமிச்சம் பழத்தை வீட்டில் வைக்கவும். இறைவனின் மாலையை வாகனங்களுக்கு கட்டாது வீட்டின் வாயிலில் கட்டிவிடவும்.

புனித கங்கை நீர் அடங்கிய கலசத்தை பூஜை அறையில் வைத்தால் வீடு பரிசுத்தமானதாக விளங்கும். மங்காத செல்வம் உண்டாகும்.வீட்டின் அறை மூலைகளில் கால் படாதவாறு சிறிது உப்பு தூவி வைக்கவும். தீய சக்திகளை அறவே கிரகித்து நீக்கும் தன்மை உப்புக்கு உள்ளது.வாஸ்துப்படி இல்லத்தில் தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பதே ஆகச் சிறந்ததாகும். அது இயலாதபட்சத்தில் அதற்கு மாற்றாக வடமேற்கு மூலையில் சமையலறையை அமைக்கலாம். இருந்தாலும் தென்கிழக்கு பகுதியில் கிழக்கு முகமாக அடுப்பை வைத்திருக்கவேண்டும்.

எந்தவொரு தீயசக்தியும் சமையலறையை அண்டவிடக்கூடாது. இதற்கு முதல்படி நோய் நிவாரணிகளான மருந்துகள் சமையலறையில் வைக்கக்கூடாது. ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் இடமான சமையலறையில் மருந்துகளை வைத்திருப்பது ஆகாது.படுக்கையறையில் முகம்பார்க்கும் கண்ணாடி இருந்தால் அகற்றி விடவும்.

படுக்கையறையில் முகம் பார்க்கும் கண்ணாடியை அமைக்கக் கூடாது. சிலர் வீட்டில் டிரஸ்ஸிங் டேபிள் படுக்கையறையில் இருந்தால் இரவு தூங்கும்போது மறக்காமல் அதன் கண்ணாடியை திரையிட்டு மூடிவிடவும். வாஸ்துப்படி படுக்கையறையில் உள்ள கண்ணாடி நோய்களையும் குடும்பத்தில் சச்சரவையும் உண்டாக்கும்.
மணிகளை வீட்டில் தொங்கவிட்டால் தீய சக்திகளை ஒரு இல்லத்தில் அண்டவிடாது.

vastu consultant in pudukkottai,
vastu consultant in nagercoil,
tamil vastu consultant in kerala,
vastu consultant in karaikudi,
vastu consultant in sivakasi,
vastu consultant in velankanni,
vastu consultant in kumbakonam,
vastu consultant in chidambaram,
vastu consultant in cuddalore,
vasthu consultant in pollachi,
Vastu for Industry,
Vastu for commercial buildings,
Betterment in living by vastu,
Success in life by vastu,
Natural remedies by vastu,
Vastu design for better living,
Vasthu House,
Vasthu House Plan,
Vastu House Drawings,
the best vastu consultant in chennai,
vastu consultant in erode,
vastu consultant in trichy,
vastu consultant in Tiruppur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
best vasthu consultant in tirupur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
vastu consultant in madurai,
vastu consultant in tamilnadu,
vastu consultant in salem,
vastushastra consultants for property,
vastushastra consultants for residence,
vastushastra consultants for shops,
vastushastra consultants for factory,
vastu consultant in sri lanka,
vastu consultant in Singapore,
vastu consultant in Malaysia,
vastu consultant in uae
vastu consultant in united_arab_emirates,
vastu consultant in Kuwait,